உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆலத்தூர் சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.
ஆலந்தூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
மொத்த வாக்காளர்கள்3,89,032[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி (Alandur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 28. இது திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. தியாகராய நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • ஸ்ரீபெரும்புதூர் தாலுகா (பகுதி)

அய்யப்பன்தாங்கல், தெள்ளியரகரம், கொளுத்துவாஞ்சேரி, சீனிவாசபுரம், கோவூர், சின்னபாணிச்சேரி, பரணிபுத்தூர், பெரியபனிச்சேரி, மௌலிவாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தண்டலம், தாரபாக்கம் மற்றும் இரண்டங்கத்தளை கிராமங்கள்.

மணப்பாக்கம் (சென்சஸ் டவுன்).

  • தாம்பரம் தாலுகா (பகுதி)-

கௌல் பஜார் கிராமம்.

நந்தம்பாக்கம் (பேரூராட்சி), பரங்கிமலை–பல்லாவரம் (கண்டோன்மென்ட் கழகம்), ஆலந்தூர் (நகராட்சி) மற்றும் மூவரசம்பேட்டை (சென்சஸ் டவுன்).

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 எம்.ஜி.ஆர் தி. மு. க தரவு இல்லை 51.69 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 எம்.ஜி.ஆர் தி. மு. க தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 கே. எம். அப்துல் ரசாக் அதிமுக [2] 30,961 37 ம. ஆபிரகாம் திமுக 27,112 32
1980 கே. எம். அப்துல் ரசாக் அதிமுக [3] 32,716 54 சம்பத் இ.தே.காங்கிரசு 44,506 44
1984 ம. ஆபிரகாம் திமுக [4] 61,300 48 மோகனரங்கம் அதிமுக 60,394 47
1989 சி. சண்முகம் திமுக[5] 67,985 42 அடைக்கலம் அதிமுக(ஜெ) 41,976 26
1991 எஸ். அண்ணாமலை அதிமுக[6] 88,432 57 பம்மல் நல்லதம்பி திமுக 53,521 35
1996 சி. சண்முகம் திமுக[7] 117,545 65 புருஷோத்தமன் அதிமுக 41,551 23
2001 பா. வளர்மதி அதிமுக[8] 94,554 48 ஆர். எம். வீரப்பன் எம். ஜி. ஆர். கழகம் 81,958 41
2006 தா. மோ. அன்பரசன் திமுக[9] 133,232 47 பா. வளர்மதி அதிமுக 115,322 41
2011 பண்ருட்டி இராமச்சந்திரன் ** தேமுதிக 76,537 45.52 காயத்ரி தேவி இ.தே.காங்கிரசு 70,783 42.10
2014 வி. என். பி. வெங்கட்ராமன் அதிமுக தரவுகள் இல்லை தரவுகள் இல்லை தரவுகள் இல்லை தரவுகள் இல்லை தரவுகள் இல்லை தரவுகள் இல்லை
2016 தா. மோ. அன்பரசன் திமுக 96,877 45.64 பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக 77,708 36.61
2021 தா. மோ. அன்பரசன் திமுக[10] 116,785 49.12 பா. வளர்மதி அதிமுக 76,214 32.06
  • ** 2013ல் பண்ருட்டி இராமச்சந்திரன் பதவி விலகியதால் (அதிமுகவில் இணைந்து விட்டார்) 2014 பொதுத் தேர்தலுடன் இணைந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்ற வேட்பாளர் வாக்குவீதம்
2021
49.12%
2016
44.64%
2011
45.52%
2006
46.85%
2001
47.59%
1996
66.23%
1991
58.45%
1989
42.88%
1984
49.14%
1980
50.18%
1977
37.45%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: ஆலந்தூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக தா. மோ. அன்பரசன் 116,785 49.12% +4.48
அஇஅதிமுக பா. வளர்மதி 76,214 32.06% -3.75
மநீம சரத்பாபு 21,139 8.89% புதிது
நாம் தமிழர் கட்சி ஆர். கார்த்திகேயன் 16,522 6.95% +5.14
நோட்டா நோட்டா 1,908 0.80% -1.38
இ.ச.ஜ.க. எம். முகமது தமீம் 1,770 0.74% புதிது
வெற்றி வாக்கு வேறுபாடு 40,571 17.06% 8.23%
பதிவான வாக்குகள் 237,751 61.11% -0.63%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 321 0.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 389,032
திமுக கைப்பற்றியது மாற்றம் 4.48%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
Vote share of candidates
2021
49.12%
2016
44.64%
2011
45.52%
2006
46.85%
2001
47.59%
1996
66.23%
1991
58.45%
1989
42.88%
1984
49.14%
1980
50.18%
1977
37.45%
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக T. M. Anbarasan 116,785 49.12% +4.48
அஇஅதிமுக B. Valarmathi 76,214 32.06% -3.75
மநீம Sarathbabu 21,139 8.89% புதியவர்
நாம் தமிழர் கட்சி Dr. R. Karthikeyan 16,522 6.95% +5.14
நோட்டா நோட்டா 1,908 0.80% -1.38
[[Social Democratic Party of India|வார்ப்புரு:Social Democratic Party of India/meta/shortname]] M. Mohammed Thameem Ansari 1,770 0.74% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 40,571 17.06% 8.23%
பதிவான வாக்குகள் 237,751 61.11% -0.63%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 321 0.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 389,032
திமுக கைப்பற்றியது மாற்றம் 4.48%
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக T. M. Anbarasan 96,877 44.64% புதியவர்
அஇஅதிமுக Panruti S. Ramachandran 77,708 35.81% புதியவர்
பா.ஜ.க Dr. S. Sathyanarayanan 12,806 5.90% +0.18
தேமுதிக U. Chandran 12,291 5.66% -39.86
பாமக R. Srinivasan 7,194 3.32% புதியவர்
நோட்டா நோட்டா 4,727 2.18% புதியவர்
நாம் தமிழர் கட்சி Dhanachezhian 3,927 1.81% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,169 8.83% 5.41%
பதிவான வாக்குகள் 216,997 61.74% -8.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 351,470
தேமுதிக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -0.88%

2014 Bye-election

[தொகு]
Bye-election, 2014: ஆலந்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக V. N. P. Venkatraman 89,295 45.33 +45.33
திமுக R. S. Bharathi 70,587 35.84 +35.84
தேமுதிக M. Kamaraja 20,442 10.38 -35.14
காங்கிரசு Nanjil Veswara Prasad 6,535 3.32 -38.78
வெற்றி வாக்கு வேறுபாடு 18,708 9.30 +5.88
பதிவான வாக்குகள் 2,01,261 64.27 +5.80
[[{{{loser}}}|{{Template:{{{loser}}}/meta/shortname}}]] இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம்
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக Panruti S. Ramachandran 76,537 45.52% +37.48
காங்கிரசு Dr. K. Ghayathri Devi 70,783 42.10% புதியவர்
பா.ஜ.க S. Sathya Narayanan 9,628 5.73% +2.46
சுயேச்சை L. Ayodhi 2,731 1.62% புதியவர்
புபாக P. Thomas Barnabas 1,817 1.08% புதியவர்
இஜக A. Anand 1,265 0.75% புதியவர்
பசக P. T. Kannan 948 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,754 3.42% -2.88%
பதிவான வாக்குகள் 168,135 70.07% 4.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 239,939
திமுக இடமிருந்து தேமுதிக பெற்றது மாற்றம் -1.33%
2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக T. M. Anbarasan 133,232 46.85% புதியவர்
அஇஅதிமுக B. Valarmathi 115,322 40.55% -7.04
தேமுதிக R. Vijayakumar 22,866 8.04% புதியவர்
பா.ஜ.க H. Raja 9,298 3.27% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,910 6.30% -0.04%
பதிவான வாக்குகள் 284,403 65.84% 18.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 431,953
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -0.74%
2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக B. Valarmathi 94,554 47.59% +24.17
style="background-color: வார்ப்புரு:MGRK/meta/color; width: 5px;" | [[MGRK|வார்ப்புரு:MGRK/meta/shortname]] Eraama Veerappan 81,958 41.25% புதியவர்
மதிமுக R. Lavakumar 13,440 6.76% +2.92
புபாக B. Rajappa 2,728 1.37% புதியவர்
சுயேச்சை P. N. Srinivasan 1,980 1.00% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,596 6.34% -36.48%
பதிவான வாக்குகள் 198,701 46.96% -10.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 423,174
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -18.64%
1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக C. Shanmugam 117,545 66.23% +30.86
அஇஅதிமுக K. Purushothaman 41,551 23.41% -35.04
மதிமுக Vijaya Thayanban 6,816 3.84% புதியவர்
பா.ஜ.க Tamilvinayagam 6,258 3.53% +1.23
ஜனதா கட்சி P. Antony 2,008 1.13% புதியவர்
கொ.நா.மு.க. Elangovan 1,673 0.94% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 75,994 42.82% 19.74%
பதிவான வாக்குகள் 177,478 56.96% 4.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 316,856
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 7.78%
1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக S. Annamalai 88,432 58.45% +31.97
திமுக Pammal Nallathambi 53,521 35.37% -7.51
பாமக A. Damodaran 4,401 2.91% புதியவர்
பா.ஜ.க S. Ranganath 3,474 2.30% +0.77
வெற்றி வாக்கு வேறுபாடு 34,911 23.07% 6.67%
பதிவான வாக்குகள் 151,301 52.06% -12.66%
பதிவு செய்த வாக்காளர்கள் 296,098
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 15.56%
1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக C. Shanmugam 67,985 42.88% -6.25
அஇஅதிமுக K. Adaikalam 41,976 26.48% -21.93
காங்கிரசு S. Janarthanan 27,950 17.63% புதியவர்
அஇஅதிமுக G. P. Lenin 15,092 9.52% -38.89
பா.ஜ.க P. Venkatakrishnan 2,417 1.52% +0.23
வெற்றி வாக்கு வேறுபாடு 26,009 16.41% 15.68%
பதிவான வாக்குகள் 158,532 64.72% -2.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 249,164
திமுக கைப்பற்றியது மாற்றம் -6.25%
1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக M. Abraham 61,300 49.14% புதியவர்
அஇஅதிமுக R. Mohanarangam 60,394 48.41% -1.77
பா.ஜ.க C. K. Kesavan 1,618 1.30% புதியவர்
சுயேச்சை V. Kosavan 772 0.62% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 906 0.73% -5.09%
பதிவான வாக்குகள் 124,756 66.89% 6.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 192,759
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -1.04%
1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக K. M. Abdul Razack 50,345 50.18% +12.72
காங்கிரசு N. P. L. Sampath 44,506 44.36% +36.37
ஜனதா கட்சி D. Duraivelu 2,919 2.91% புதியவர்
சுயேச்சை T L. Ragupathy 2,562 2.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,839 5.82% 1.16%
பதிவான வாக்குகள் 100,332 60.74% 6.51%
பதிவு செய்த வாக்காளர்கள் 166,900
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 12.72%
1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: ஆலந்தூர்[22]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக K. M. Abdul Razack 30,961 37.45% புதியவர்
திமுக M. Abraham 27,112 32.80% புதியவர்
ஜனதா கட்சி K. Narayanrao 17,042 20.62% புதியவர்
காங்கிரசு A. Ranganathan 6,608 7.99% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,849 4.66%
பதிவான வாக்குகள் 82,665 54.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 154,152
அஇஅதிமுக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
  2. "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-10-13.
  3. "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2010-10-13.
  4. "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2010-10-13.
  5. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
  6. "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-13.
  7. "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-13.
  8. "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-10-13.
  9. "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2010-10-13.
  10. ஆலந்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  11. "alandur Election Result". Retrieved 3 Jul 2022.
  12. "ஆலந்தூர் Election Result". Retrieved 3 Jul 2022.
  13. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  14. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  15. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  16. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  17. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  21. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  22. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.