ஆலத்தூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
- ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.
ஆலத்தூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது பாலக்காடு மாவட்டத்தின் ஆலத்தூர் வட்டத்தில் உள்ள ஆலத்தூர், எரிமயூர், கிழக்கஞ்சேரி, குழல்மந்தம், மேலார்கோடு, தேங்குறிச்சி, வண்டாழி ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]. பாராளுமன்றத் தேர்தலின்போது ஆலத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.