எஸ். அண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்.அண்ணாமலை என்பவர் ஒர் தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்றம் சென்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._அண்ணாமலை&oldid=3546270" இலிருந்து மீள்விக்கப்பட்டது