உள்ளடக்கத்துக்குச் செல்

போளூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போளூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
போளூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிஆரணி
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்2,43,921[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
அக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
கட்சி அ.தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

போளூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 66. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி, செஞ்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர பிரிவினர் 45 சதவீதமும் உள்ளனர்.[2]

இங்கு விவசாயம், நெசவுத் தொழில் அதிக அளவில் உள்ளன. போளூர் பகுதியில் மாம்பட்டு, எழுவாம்பாடி, வில்வாரணி, அல்லியாளமங்கலம் போன்ற கிராமங்களில் நெசவுத் தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கும் வேட்டி, சேலை, லுங்கிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

போளூர் தொகுதியில் போளூர் ஒன்றியத்தில் உள்ள 94 கிராமங்களும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 76 கிராமங்களும், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 48 கிராமங்களும் என 218 கிராமங்கள் உள்ளன.

மேலானூர், சூத்திரகாட்டேரி, அன்மருதை, ஆவணியாபுரம், மேல்சாத்தமங்கலம், நரியம்பாடி, வினாயகபுரம், கோணையூர், கெங்காபுரம், கொழப்பலூர், இமாபுரம், நாராயணமங்கலம், மரக்குணம், அல்லியேந்தல், மகாதேவிமங்கலம், மேல்பாளையம், தவணி, தெள்ளாரம்பட்டு, நமத்தோடு, செம்மம்பாடி, அனாதிமங்கலம், கோணாமங்கலம், மேலப்பூண்டி, விசாமங்கலம், மேலத்தாங்கல், ஜெகந்நாதபுரம், அரசம்பட்டு, நெடுங்குணம், தென்கடப்பந்தாங்கல், பெரணம்பாக்கம், மோரக்கனியனூர், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு மற்றும் மேல்நந்தியம்பாடி கிராமங்கள்.

துளுவபுபகிரி, வெள்ளுர், சேதாரம்பட்டு, பார்வதியகரம், அலியாபாத், எலுப்பக்குணம், நாராயணமங்கலம், காங்கிரானந்தல், புஷ்பகிரி, துரிஞ்சிகுப்பம், விளாங்குப்பம்,கேளூர், ஆத்துவாம்பாடி, கட்டிப்பூண்டி, கல்வாசல், முனியந்தாங்கல், சந்தவாசல், கஸ்தும்பாடி, ஏந்துவம்பாடி, முக்குரும்பை, கீழ்பட்டு, வடமாதிமங்கலம், தேப்பனந்தல், சித்தேரி, பால்வார்துவென்றான், எட்டிவாடி, ஆலம்பூண்டி, ஓதியந்தாங்கல், ராயங்குப்பம், கூடலூர், சதுப்பேரிபாளையம், சதுப்பேரி, மடவிளாகம், ஜம்புக்கோணம்பட்டு, அரியாத்தூர், திருமலை, செங்குணம், பொத்தரை, பெரியகரம், அத்திமூர், ­களியம், திண்டிவனம், ரெண்டேரிப்பட்டு, குன்னத்தூர், குருகப்பாடி, வீரசம்பனூர், மோதனபாளையம், தும்பூர், இந்திரவனம், அப்பேடு, உலகம்பட்டுமூ, கொத்தந்தவாடி, கொளக்கரவாடி, நரசிங்கபுரம், மொடையூர், ஓடநகரம், அரும்பலூர், மாணிக்கவள்ளி, மண்டகொளத்தூர், ஈயாகொளத்தூர், வெண்மணி, பாப்பாம்பாடி, மாம்பட்டு, எழுவம்பாடி, ஜடதாரிகுப்பம், சோமந்தபுத்தூர், எடப்பிறை, திரிச்சூர், படியம்பட்டு, சு-நம்மியந்தல், காங்கேயனூர், புதுப்பாளையம், வசூர், சனிக்கவாடி, கரைப்பூண்டி, புலிவாநந்தல், ஓட்டேரி, மட்டப்பிறையூர், கொழாவூர், கொரல்பாக்கம், சோத்துக்கனி, செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், ஆத்துரை, தச்சம்பாடி, நம்பேடு, தேவிமங்கலம், செய்யானந்தல், சித்தாத்துரை, பேரணம்பாக்கம், ராந்தம், விளாபாக்கம், பெலாசூர், குருவிமலை, மன்சுராபாத், செவரப்பூண்டி, எடயன்குளத்தூர், மருத்துவம்பாடி மற்றும் கெங்கைசூடாமணி கிராமங்கள்.

போளூர் (பேருராட்சி) சேத்துப்பட்டு பேரூராட்சி, களம்பூர் பேரூராட்சி[3]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 மாணிக்கவேல் நாயக்கர் பொது நல கட்சி 19508 54.65 அண்ணாமலை செட்டி காங்கிரசு 16190 45.35
1957 எசு. எம். அண்ணாமலை திமுக 17222 42.96 டி. பி. கேசவ ரெட்டியார் சுயேச்சை 10616 26.48
1962 டி. பி. கேசவன் திமுக 29283 62.16 பெரியசாமி காங்கிரசு 17828 37.84
1967 சு. குப்பம்மாள் திமுக 33292 56.92 எசு. எம். அண்ணாமலை காங்கிரசு 20224 34.58
1971 தொ. ப. சீனிவாசன் திமுக 34728 57.92 டி. ஆர். நடேச கவுண்டர் ஸ்தாபன காங்கிரசு 25232 42.08
1977 கா. ஜா. சுப்பிரமணியன் அதிமுக 24631 37.82 எசு. முருகையன் திமுக 21902 33.63
1980 எல். பலராமன் காங்கிரசு 35456 48.92 எ. செல்வன் அதிமுக 33303 45.95
1984 ஜெ. ராஜாபாபு காங்கிரசு 52437 62.40 டி. கே. சுப்பிரமணியன் திமுக 30319 36.08
1989 அ. இராசேந்திரன் திமுக 31478 38.80 எசு. கண்ணன் அதிமுக (ஜெ) 21334 26.29
1991 தா. வேதியப்பன் அதிமுக 60262 62.13 எ. இராசேந்திரன் திமுக 21637 22.31
1996 அ. இராசேந்திரன் திமுக 59070 55.45 அக்ரி. எசு. கிருசுணமூர்த்தி அதிமுக 34917 32.78
2001 நளினி மனோகரன் அதிமுக 59678 51.31 சி. ஏழுமலை திமுக 48871 42.02
2006 பெ. சு. விஜயகுமார் காங்கிரசு 58595 47 டி. வேதியப்பன் அதிமுக 51051 41
2011 எல். ஜெயசுதா அதிமுக 92391 55.42 எதிரொலி மணியன் பாமக 63846 38.30
2016 கே. வி. சேகரன் திமுக 66558 34.24 எம். முருகன் அதிமுக 58315 29.98
2021 அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அதிமுக[4] 97,732 48.38 கே.வி.சேகரன் திமுக 88,007 43.57
  • 1977-ல் ஜனதாவின் டி. எம். சுப்ரமணியன் 11,279 (17.32%) வாக்குகள் பெற்றார்.
  • 1989-ல் காங்கிரசின் ஜெ. இராசாபாபு 15,453 (19.05%) மற்றும் அ. தி. மு. க. ஜானகி அணியின் எ. செல்வன் 12,096 (14.91%) வாக்குகள் பெற்றனர்.
  • 1991-ல் பா. ம. க.-வின் கே. ஜி. ஏழுமலை 13,026 (13.43%) வாக்குகள் பெற்றார்.
  • 2006-ல் தே. மு. தி. க.-வின் எசு. சி. புருசோத்தமன் 6,867 வாக்குகள் பெற்றார்.

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

வெளியிட்ட தேதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் ஆதாரம்
10.01.2018 114424 117389 2 231835 திருவண்ணாமலை மாவட்ட இணையதளம்
26.12.2019 115793 119324 5 249398 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2021
48.65%
2016
34.02%
2011
55.42%
2006
47.08%
2001
51.31%
1996
55.45%
1991
62.13%
1989
38.80%
1984
62.40%
1980
48.92%
1977
37.82%
1971
57.92%
1967
56.92%
1962
62.16%
1957
42.96%
1952
54.65%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: போளூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி 97,732 48.65% +18.86
தி.மு.க. கே. வி. சேகரன் 88,007 43.81% +9.79
நாதக எல். லாவண்யா 10,197 5.08% புதியவர்
மநீம ஜி. கலாவதி 1,580 0.79% புதியவர்
சுயேச்சை ஆர். தட்சிணாமூர்த்தி 1,188 0.59% புதியவர்
நோட்டா நோட்டா 1,144 0.57% -0.06
வெற்றி வாக்கு வேறுபாடு 9,725 4.84% 0.61%
பதிவான வாக்குகள் 200,868 82.38% -3.48%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 366 0.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 243,833
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 14.63%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: போளூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கே. வி. சேகரன் 66,588 34.02% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. எம். முருகன் 58,315 29.80% -25.63
சுயேச்சை சி. ஏழுமலை 38,861 19.86% புதியவர்
பாமக எ. வேலாயுதம் 17,184 8.78% -29.52
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பி. செல்வன் 5,000 2.55% புதியவர்
சுயேச்சை எ. தட்சிணாமூர்த்தி 1,858 0.95% புதியவர்
பா.ஜ.க டி. தமிழரசி 1,232 0.63% -0.19
நோட்டா நோட்டா 1,230 0.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,273 4.23% -12.90%
பதிவான வாக்குகள் 195,714 85.86% 1.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 227,936
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -21.40%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: போளூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எல். ஜெயசுதா 92,391 55.42% +14.4
பாமக ஜி. எதிரொலி மணியன் 63,846 38.30% புதியவர்
இஜக வி. பெருமாள் 2,320 1.39% புதியவர்
சுயேச்சை எம். முனிசாமி 2,132 1.28% புதியவர்
சுயேச்சை டி. முருகேசன் 1,881 1.13% புதியவர்
பா.ஜ.க என். வெங்கடேசன் 1,360 0.82% -1.03
வெற்றி வாக்கு வேறுபாடு 28,545 17.12% 11.06%
பதிவான வாக்குகள் 166,702 84.85% 13.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 196,477
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 8.34%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: போளூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பெ. சு. விஜயகுமார் 58,595 47.08% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. டி. வேதியப்பன் 51,051 41.02% -10.3
தேமுதிக எ. சி. புருசோத்தம் 6,867 5.52% புதியவர்
பா.ஜ.க ஜி. இளங்கேசுவரன் 2,299 1.85% புதியவர்
சுயேச்சை எம். பி. இலட்சுமணன் 2,089 1.68% புதியவர்
சமாஜ்வாதி கட்சி ஜி. சண்முகம் 2,011 1.62% புதியவர்
சுயேச்சை எம். துரைராஜ் 815 0.65% புதியவர்
சுயேச்சை சி. சங்கர் 729 0.59% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,544 6.06% -3.23%
பதிவான வாக்குகள் 124,456 71.53% 5.29%
பதிவு செய்த வாக்காளர்கள் 173,999
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -4.23%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: போளூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. நளினி மனோகரன் 59,678 51.31% புதியவர்
தி.மு.க. சு. எழுமலை 48,871 42.02% -13.43
சுயேச்சை ஜெ. ஜெயச்சந்திரன் 2,524 2.17% புதியவர்
மதிமுக எ. கார்த்திகேயன் 1,896 1.63% புதியவர்
புபாக ஜெ. பாசுகர் 1,647 1.42% புதியவர்
சுயேச்சை எம். துரைராஜ் 1,002 0.86% புதியவர்
சுயேச்சை எம். முனியப்பன் 680 0.58% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,807 9.29%
பதிவான வாக்குகள் 116,298 66.23% -4.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 175,601
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -4.14%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: போளூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. இராசேந்திரன் 59,070 55.45% +33.15
வெற்றி வாக்கு வேறுபாடு {{{votes}}} {{{percentage}}}
பதிவான வாக்குகள் 106,525 70.98% 3.85%
பதிவு செய்த வாக்காளர்கள் 159,775
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -6.67%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: போளூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. தா. வேதியப்பன் 60,262 62.13% +35.83
தி.மு.க. அ. இராசேந்திரன் 21,637 22.31% -16.49
பாமக கே. ஜி. ஏழுமலை 13,026 13.43% புதியவர்
அமஇ என். சாந்தா 705 0.73% புதியவர்
சுயேச்சை எம். அண்ணாமலை 505 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 38,625 39.82% 27.32%
பதிவான வாக்குகள் 97,001 67.13% 4.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 151,807
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 23.33%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: போளூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. இராசேந்திரன் 31,478 38.80% +2.71
அ.இ.அ.தி.மு.க. எசு. கண்ணன் 21,334 26.29% புதியவர்
காங்கிரசு ஜெ. ராஜபாபு 15,453 19.05% -43.36
அ.இ.அ.தி.மு.க. எ. செல்வன் 12,096 14.91% புதியவர்
சுயேச்சை டி. சி. மணிலிங்கம் 527 0.65% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,144 12.50% -13.82%
பதிவான வாக்குகள் 81,137 62.76% -12.26%
பதிவு செய்த வாக்காளர்கள் 132,966
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -23.61%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: போளூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜெ. ராஜாபாபு 52,437 62.40% +13.48
தி.மு.க. டி. கே. சுப்பிரமணியன் 30,319 36.08% புதியவர்
சுயேச்சை ஆர். சணும்கம் 1,273 1.51% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,118 26.32% 23.35%
பதிவான வாக்குகள் 84,029 75.02% 8.74%
பதிவு செய்த வாக்காளர்கள் 116,495
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 13.48%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: போளூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எல். பாலராமன் 35,456 48.92% +39.14
அ.இ.அ.தி.மு.க. எ. செல்வம் 33,303 45.95% +8.14
சுயேச்சை கே. ஜி. வேதியப்பன் 1,898 2.62% புதியவர்
சுயேச்சை கே. ஜெ. சுப்ரமணியன் 1,183 1.63% புதியவர்
சுயேச்சை பி. சி. முருகேசன் 635 0.88% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,153 2.97% -1.22%
பதிவான வாக்குகள் 72,475 66.28% 4.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 111,477
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 11.11%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: போளூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கா. ஜா. சுப்பிரமணியன் 24,631 37.82% புதியவர்
தி.மு.க. எசு. முருகையன் 21,902 33.63% -24.29
ஜனதா கட்சி டி. எம். சுப்பிரமணியன் 11,279 17.32% புதியவர்
காங்கிரசு எசு. எம். அண்ணாமலை 6,373 9.78% -32.3
சுயேச்சை ஏ. பி. இராமச்சந்திரன் 950 1.46% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,729 4.19% -11.65%
பதிவான வாக்குகள் 65,135 62.23% -11.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 107,103
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -20.10%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: போளூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தொ. ப. சீனிவாசன் 34,728 57.92% +0.99
காங்கிரசு டி. ஆர். நடேச கவுண்டர் 25,232 42.08% +7.5
வெற்றி வாக்கு வேறுபாடு 9,496 15.84% -6.51%
பதிவான வாக்குகள் 59,960 73.28% -1.93%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,660
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.99%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: போளூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சு. குப்பம்மாள் 33,292 56.92% -5.23
காங்கிரசு எசு. எம். அண்ணாமலை 20,224 34.58% -3.26
சுயேச்சை பி. கோதண்டராமன் 4,969 8.50% New
வெற்றி வாக்கு வேறுபாடு 13,068 22.34% -1.97%
பதிவான வாக்குகள் 58,485 75.20% 15.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 81,835
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -5.23%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: போளூர்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி. பி. கேசவன் 29,283 62.16% புதியவர்
காங்கிரசு பெரியசாமி 17,828 37.84% +18.85
வெற்றி வாக்கு வேறுபாடு 11,455 24.31% 7.84%
பதிவான வாக்குகள் 47,111 59.98% 11.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 82,973
சுயேச்சை இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 19.20%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: போளூர்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எசு. எம். அண்ணாமலை 17,222 42.96% New
சுயேச்சை டி. பி. கேசவ ரெட்டியார் 10,616 26.48% New
காங்கிரசு வி. கிருஷ்ணகாந்தன் 7,613 18.99% -26.36
சுயேச்சை வேதியப்ப முதலியார் 4,059 10.13% New
சுயேச்சை புருசோத்தம முதலி 578 1.44% New
வெற்றி வாக்கு வேறுபாடு 6,606 16.48% 7.18%
பதிவான வாக்குகள் 40,088 48.88% -5.51%
பதிவு செய்த வாக்காளர்கள் 82,019
காக இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -11.69%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: போளூர்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காக எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் 19,508 54.65% புதியவர்
காங்கிரசு அண்ணாமலை 16,190 45.35% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,318 9.29%
பதிவான வாக்குகள் 35,698 54.39%
பதிவு செய்த வாக்காளர்கள் 65,635
காக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
  2. அதிமுக- திமுக நேருக்குநேர் போதும் போளூர் தொகுதி கண்ணோட்டம். மாலைமலர். 17 மார்ச் 2021. Archived from the original on 2021-08-11. Retrieved 2021-08-11.
  3. http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf பரணிடப்பட்டது 2016-08-04 at the வந்தவழி இயந்திரம் தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
  4. போளூர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
  5. "போளூர் Election Result". Retrieved 12 Jun 2022.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  9. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.