அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி
அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி | |
---|---|
போளூர் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் பதவியில் உள்ளார் | |
வணிகவரி, பதிவுத்துறை, பள்ளிக்கல்வி துறை, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை, தொல்லியல் துறை அமைச்சர் | |
பதவியில் சூன் 2014 - மார்ச்சு 2015 | |
உணவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 2011 - 2012 | |
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2006 - 2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 26, 1959 எலத்தூர், கலசப்பாக்கம் வட்டம், திருவண்ணாமலை, தமிழ்நாடு ![]() |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ![]() |
வாழிடம் | எலத்தூர், கலசப்பாக்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,தமிழ்நாடு, இந்தியா |
அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி (Agri S. S. Krishnamurthy) ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கலசப்பாக்கம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2011 முதல் 2016 வரை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தார்.[2]. இவர் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போளூர் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி 22 பிப்ரவரி 2015 ஆம் தேதி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட காரணமாக, கிருஷ்ணமூர்த்தி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.[4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2011-12-10.
- ↑ [1]
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
- ↑ [2]
- ↑ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது: சிபிசிஐடி நடவடிக்கை
- ↑ தற்போதைய அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்