கே. வி. சேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. வி. சேகரன் (K. V. Sekaran) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் போளூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 போளூர் திமுக 66,588 34.24%

மேற்கோள்கள்[தொகு]

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary". Election Commission of India.
  2. 66 - போளூர். தி ஹிந்து தமிழ் இதழ். 06- ஏப்ரல் -2016. https://www.hindutamil.in/news/election-2016/tiruvannamalai/82357-66.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._சேகரன்&oldid=3126419" இருந்து மீள்விக்கப்பட்டது