எல். ஜெயசுதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எல். ஜெயசுதா  என்று அறியப்படுகிற  எல்.ஜெயசுதாலட்சுமிகாந்தன்  (பிறப்பு 19  ஜுன்  1975) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.. இவர்   பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்   போளூர்  சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் [1] சார்ந்தவர்.  2016ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.கழகம்  இவரின்  தொகுதியை சி.எம். முருகனுக்கு போட்டியிட  ஒதுக்கீடு செய்தது.

சுதா 1975 ஆம் ஆண்டு ஜூன் 19 ம் நாள் போளூரில் பிறந்தார். இவர் இளங்கலை பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள்  உள்ளன.[2]

References[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 20 March 2012 அன்று பரணிடப்பட்டது.
  2. "Tmt. L. Jayasudha (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2016-03-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._ஜெயசுதா&oldid=2489698" இருந்து மீள்விக்கப்பட்டது