உள்ளடக்கத்துக்குச் செல்

தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 24. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், ஆலந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 117, 120 முதல் 127 வரை மற்றும் 137[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

[தொகு]

மெட்ராஸ் மாகாணம்

[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
1957 கே. வினாயகம் காங்கிரஸ்
1962 காஞ்சி மணிமொழியார் திமுக
1967 ம. பொ. சிவஞானம் தமிழரசுக் கழகம்

தமிழ் நாடு

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஆர். இ. சந்திரன் ஜெயபால் திமுக 23,346 31 கிருஷ்ணமூர்த்தி அதிமுக 22,316 29
1980 கே. சௌரிராஜன் கா.கா.காங்கிரசு 42,566 50 சந்திரன் ஜெயபால் திமுக 36,100 43
1984 கே. சௌரிராஜன் இ.தே.காங்கிரசு 49,038 48 கலிவரதன் ஜனதா 40,154 39
1989 சா. கணேசன் திமுக 49,772 43 செளரிராஜன் இ.தே.காங்கிரசு 27,668 24
1991 எஸ். செயகுமார் அதிமுக 64,460 60 கணேசன் திமுக 33,147 31
1996 ஏ. செல்லகுமார் தமாகா 76,462 66 விஜயன் அதிமுக 27,463 24
2001 ஜெ. அன்பழகன் திமுக 57,875 49 சுலோச்சனா சம்பத் அதிமுக 55,376 46
2006 வி. பி. கலைராசன் அதிமுக 74,131 49 ஜெ. அன்பழகன் திமுக 57,654 38
2011 வி. பி. கலைராசன் அதிமுக 75,883 58.48 ஏ. செல்லகுமார் காங்கிரஸ் 43,421 33.46
2016 ப. சத்யநாராயணன் அதிமுக 53,207 38.44 என். வி. என். கனிமொழி திமுக 50,052 36.16
2021[2] ஜெ. கருணாநிதி திமுக 56,035 40.57 சத்திய நராயணன் என்ற தி.நகர் சத்யா அதிமுக 55,898 40.47

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.
  2. தியாகராய நகர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

[தொகு]