கே. சௌரிராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கே. சௌரிராஜன் (K. Sourirajan) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் காந்தி காமராஜ் தேசிய காங்கிரசு (காகாதேகா) கட்சி சார்பாக தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் 1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் 1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சௌரிராஜன்&oldid=2375371" இருந்து மீள்விக்கப்பட்டது