ப. சத்யநாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ப. சத்யநாராயணன் (B. Sathyanarayanan) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 15 ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [1][2] இவரது தந்தை சி. பக்தவத்சலம் ஆவார். இவர் கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu 2016". Association for Democratic Reforms. myneta.info. பார்த்த நாள் 1 ஏப்ரல் 2019.
  2. "15th Assembly members". tn.gov.in. பார்த்த நாள் 1 ஏப்ரல் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சத்யநாராயணன்&oldid=2785217" இருந்து மீள்விக்கப்பட்டது