தென்காசி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தென்காசி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். தென்காசி மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் தென்காசி நகரம் ஆகும்.[1]

சிறப்பு[தொகு]

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. [[குற்றாலம் அரண்மனை]] அருவிகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளதால் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு மாவட்டமாக அமைந்துள்ளது.

வருவாய் வட்டங்கள்[தொகு]

சங்கரன்கோயில் வட்டம், சிவகிரி வட்டம், ஆலங்குளம் வட்டம், கடையநல்லூர் வட்டம், வீரகேரளம்புதூர் வட்டம்,தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டம் என 7 வருவாய் வட்டங்கள் உள்ளது.

நகராட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்காசி_மாவட்டம்&oldid=2790581" இருந்து மீள்விக்கப்பட்டது