தமிழ்நாட்டின் அடையாளங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அடையாளங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

இந்தியாவில் தமிழ்நாடு வரைபடம்
பகுப்பு பெயர் அடையாளம்
அரசு தமிழ்நாடு அரசின் சின்னம்
மொழி தமிழ்
விலங்கு வரையாடு
பறவை மரகதப்புறா
பூச்சி தமிழ் மறவன் பட்டாம்பூச்சி
மலர் காந்தள்[1]
மரம் பனை மரம்
பழம் பலா
பண் தமிழ்த்தாய் வாழ்த்து
விளையாட்டு சடுகுடு
நடனம் பரதநாட்டியம்
[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Anandhi, S. and K. Rajamani. (2012). Effect of growth regulators on sprouting of tubers of Gloriosa superba. பரணிடப்பட்டது 2013-11-01 at the வந்தவழி இயந்திரம் Wudpecker Journal of Agricultural Research 1(9) 394-95.
  2. "State Symbols of Tamil Nadu". Tamil Spider. Archived from the original on 3 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 24 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இவற்றையும் பார்க்க[தொகு]