உள்ளடக்கத்துக்குச் செல்

வீரகேரளம்புதூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரகேரளம்புதூர் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் 19 ஜூலை 2019 முதல் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. எனவே வீரகேரளம்புதூர் வட்டம் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இது தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இதன் தலைமையகமாக வீரகேரளம்புதூர் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் சுரண்டை, வீரகேரளம்புதூர், கருவந்தா, ஊத்துமலை என 4 குறுவட்டங்களும், 24 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 83.23%
  • இசுலாமியர்கள் = 5.01%
  • கிறித்தவர்கள் = 11.46%
  • பிறர்= 0.29%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரகேரளம்புதூர்_வட்டம்&oldid=3400705" இலிருந்து மீள்விக்கப்பட்டது