கடையநல்லூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடையநல்லூர் வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் கடையநல்லூரில் உள்ளது. இவ்வட்டத்தில் புளியங்குடி, கடையநல்லூர் மற்றும் ஆய்க்குடி என 3 உள்வட்டங்களும் 31 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thirunelveli District Revenue Administration
  2. 31 Revenue Villages of Kadaynallur Taluk
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடையநல்லூர்_வட்டம்&oldid=2572113" இருந்து மீள்விக்கப்பட்டது