திருவேங்கடம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவேங்கடம் வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் திருவேங்கடத்தில் உள்ளது.

இவ்வட்டத்தில் கரிசல்குளம் , திருவேங்கடம் மற்றும் பழங்கோட்டை என 3 உள்வட்டகளும், 41 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thirunelveli District Revenue Administration
  2. திருவேங்கடம் வட்டத்தில் வருவாய் கிராமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவேங்கடம்_வட்டம்&oldid=2577160" இருந்து மீள்விக்கப்பட்டது