குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| குருவிகுளம் | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | 9°10′37″N 77°40′15″E / 9.177050°N 77.670765°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தென்காசி |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 1,08,866 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]திருவேங்கடம் வட்டத்தில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 28 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குருவிகுளத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,08,866 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 38,521 ஆக உள்ளது. மேலும் பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 91 ஆகவும் உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]
- வெள்ளாகுளம்
- வரகனூர்
- வாகைகுளம்
- வடக்கு குருவிகுளம்
- உசிலங்குளம்
- உமையத்தலைவன்பட்டி
- தெற்கு குருவிகுளம்
- செவல்குளம்
- சாயமலை
- சங்குபட்டி
- இராமலிங்கபுரம்
- பெருங்கோட்டூர்
- பழங்கோட்டை
- நாலாந்துலா
- மைப்பாறை
- குருஞ்சாக்குளம்
- குளக்கட்டாகுறிச்சி
- கலிங்கப்பட்டி
- களப்பாளங்குளம்
- கே. கரிசல்குளம்
- கே. ஆலங்குளம்
- சிதம்பராபுரம்
- சத்திரப்பட்டி
- சத்திரகொண்டான்
- அத்திப்பட்டி
- அழகாபுரி
- அ. கரிசல்குளம்
- நடுவப்பட்டி
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்