உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சன்புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சன்புதூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் கடையநல்லூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் இரஞ்சித் சிங், இ. ஆ. ப
மக்கள் தொகை 13,566 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அச்சன்புதூர் (ஆங்கிலம்: Achampudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 13.48 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 15 வார்டுகளும், 55 தெருக்களும், 14,966 மக்கள்தொகையும் கொண்டது.[3] இப்பேருராட்சி கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் அய்யப்பன் கோவில் ஒன்று உள்ளது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. அச்சன்புதூர் பேரூராட்சியின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சன்புதூர்&oldid=4513649" இலிருந்து மீள்விக்கப்பட்டது