உள்ளடக்கத்துக்குச் செல்

இலஞ்சி

ஆள்கூறுகள்: 8°57′29″N 77°16′47″E / 8.958035°N 77.279806°E / 8.958035; 77.279806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலஞ்சி
இலஞ்சி
அமைவிடம்: இலஞ்சி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°57′29″N 77°16′47″E / 8.958035°N 77.279806°E / 8.958035; 77.279806
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

10,282 (2011)

1,285/km2 (3,328/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/ilangi


இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு இலஞ்சி குமாரர் கோயில் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

இலஞ்சி பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்

[தொகு]

இலஞ்சிக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவில் செங்கோட்டையும், வடக்கே 4 கி.மீ. தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கி.மீ. தொலைவில் குற்றாலம் மற்றும் மேலகரம் 4 கி.மீ. தொலைவிலும், கிழக்கே 5கி.மீ. தொலைவில் தென்காசியும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

8 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

முக்கிய இடங்கள்

[தொகு]

இலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.

கல்வி நிலையங்கள்

[தொகு]

இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. இலஞ்சி பேரூராட்சியின் இணையதளம்
  4. இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Ilanji Population Census 2011

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலஞ்சி&oldid=4250929" இலிருந்து மீள்விக்கப்பட்டது