சங்கரன்கோயில் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கரன்கோயில் வட்டம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் சங்கரன்கோவில் நகரத்தில் உள்ளது.சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில், வீரசிகாமணி, சேர்ந்தமங்கலம், குருக்கள்பட்டி, வன்னிக்கோனந்தல் என 6 குறுவட்டங்களும், 44 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

மற்றும் 518

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 92.14%
  • இசுலாமியர்கள் = 2.18%
  • கிறித்தவர்கள் = 5.58%
  • பிறர்= 0.10%

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:தென்காசி மாவட்டம்