சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கரன்கோவில், என்பது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.54 இலட்சம் ஆகும். இத்தொகுதியில் முக்குலத்தோர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் சம அளவில் உள்ளது. மேலும் யாதவர் மற்றும் செங்குந்தர் வாக்குகளும் கனிசமான உள்ளது. இத்தொகுதியில் சங்கரன்கோயில் வட்டம் மற்றும் திருவேகடம் வட்டங்களில் அமைந்த சங்கரன்கோவில் நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் அடங்கியுள்ளது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் சங்கரன்கோயில் வட்டம் மற்றும் திருவேகடம் வட்டங்களில் அமைந்த சங்கரன்கோவில் நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் அடங்கியுள்ளது[2]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 இராமசுந்தர கருணாலய பாண்டியன்
ஊர்காவலன்
சுயேட்சை/இதேகா தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 ஏ. ஆர். சுப்பையா முதலியார்
ஊர்காவலன்
இதேகா தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 எஸ். எம். அப்துல் மஜீத் இதேகா தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 பி.துரைராஜ் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 எஸ். சுப்பையா திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 எஸ். சுப்பையா திமுக தரவு இல்லை 34.26 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1980 பி.துரைராஜ் அதிமுக தரவு இல்லை 48.87 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1984 எஸ்.சங்கரலிங்கம் அதிமுக தரவு இல்லை 54.45 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1989 ச. தங்கவேலு திமுக தரவு இல்லை 43.99 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1991 வி. கோபால கிருஷ்ணன் அதிமுக தரவு இல்லை 61.88 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1996 சொ. கருப்பசாமி அதிமுக தரவு இல்லை 33.94 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2001 சொ. கருப்பசாமி அதிமுக தரவு இல்லை 33.94 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2006 சொ. கருப்பசாமி அதிமுக தரவு இல்லை 40.33 காட்டுக்குளம் கார்த்திகேயன் திமுக தரவு இல்லை தரவு இல்லை
2011 சொ. கருப்பசாமி அதிமுக 72,297 49.99% எம். உமாமகேஸ்வரி திமுக 61,902 42.80%
2012 இடைத்தேர்தல்* எஸ். முத்துசெல்வி அதிமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2016 மு. ராஜலட்சுமி அதிமுக 78,751 44.94% திருமதி க. அன்புமணி கணேசன் திமுக 64,262 36.67%
2021 இ. ராஜா திமுக[3] 71,347 38.92% வி. எம். ராஜலெட்சுமி அதிமுக 66,050 36.03%

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %


நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

2012 இடைத்தேர்தல்[தொகு]

[4]

வேட்பாளர் கட்சி பெற்றவாக்குகள் வாக்கு (%)
எஸ்.முத்துசெல்வி அ.தி.மு.க 94,977 59.44
ஜவஹர் சூரியக்குமார் தி.மு.க 26,220 16
சதன் திருமலைக்குமார் மதிமுக 20,678 13
முத்துக்குமார் தேமுதிக 12,144 8
முருகன் பாஜக 1633 1

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,14,124 1,19,098 5 2,33,227
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2021-இல் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி நிலவரம்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). மூல முகவரியிலிருந்து 2010-10-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 சூலை 2015.
  3. சங்கரன்கோவில் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2012-03-23 அன்று பரணிடப்பட்டது.
  5. "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 28 மே 2016.

வெளியிணைப்புகள்[தொகு]