தென்காசி ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| தென்காசி ஊராட்சி ஒன்றியம் | |||||||
| — ஊராட்சி ஒன்றியம் — | |||||||
| ஆள்கூறு | 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தென்காசி | ||||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| ஊராட்சி ஒன்றியத் தலைவர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | தென்காசி | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் |
பழனிநாடார் (இ.தே.கா) | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
58,081 (2011[update]) • 50.27/km2 (130/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
1,250 சதுர கிலோமீட்டர்கள் (480 sq mi) • 143 மீட்டர்கள் (469 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
தென்காசி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். தென்காசி வட்டத்தில் உள்ள [3]தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தென்காசியில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தென்காசி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,081 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 16,711 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 11 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[5] [6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ தென்காசி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
- ↑ https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf