கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் | |
| ஆள்கூறு | 8°54′43″N 77°23′24″E / 8.912037°N 77.390099°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தென்காசி |
| வட்டம் | ஆலங்குளம் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | இரஞ்சித் சிங், இ. ஆ. ப |
| மக்கள் தொகை | 1,29,281 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] ஆலங்குளம் வட்டத்தில் அமைந்த கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீழப்பாவூரில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,29,281 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 12,749 ஆக உள்ளது. பழங்குடி மக்கள் தொகை நாற்பத்தி ஒன்பது ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்