வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் | |||
| ஆள்கூறு | 9°14′N 77°25′E / 9.23°N 77.42°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | தென்காசி | ||
| வட்டம் | சிவகிரி | ||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| சட்டமன்றத் தொகுதி | வாசுதேவநல்லூர் | ||
| சட்டமன்ற உறுப்பினர் | |||
| மக்கள் தொகை | 72,498 (2011[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
• 178 மீட்டர்கள் (584 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] சிவகிரி வட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாசுதேவநல்லூரில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 72,498 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 24,601 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 108 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்