உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கோட்டை
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

இராணி சிறீகுமார்

சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

சி. கிருஷ்ணமுரளி (அதிமுக)

மக்கள் தொகை 26,710
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செங்கோட்டையில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம்ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 26,710 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 10,553 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 240 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 7 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
  5. 2011 Census of Thirunelveli District
  6. செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்