உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்கப்பட்டி

ஆள்கூறுகள்: 9°16′14″N 77°37′50″E / 9.2706242°N 77.630446°E / 9.2706242; 77.630446
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிங்கப்பட்டி
—  கிராமம்  —
கலிங்கப்பட்டி
அமைவிடம்: கலிங்கப்பட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°16′14″N 77°37′50″E / 9.2706242°N 77.630446°E / 9.2706242; 77.630446
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கலிங்கப்பட்டி (ஆங்கிலம் : Kalingapatty) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கலிங்கப்பட்டி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.[3][4].தமிழ்நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளரான வைகோ (வை. கோபால்சாமி ) பிறந்த ஊர் இது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. Retrieved 2012-08-28.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. Retrieved 2012-08-28.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்கப்பட்டி&oldid=4362762" இலிருந்து மீள்விக்கப்பட்டது