தமிழக வருவாய் கோட்டங்களின் பட்டியல்
தோற்றம்
தமிழக வருவாய் கோட்டங்களின் பட்டியல் என்பது, இந்தியாவின் தென்னக மாநிலமான, தமிழ்நாட்டிலுள்ள வருவாய் கோட்டங்கள் மற்றும் வட்டங்களின் பட்டியலை உள்ளடக்கியதாகும். இப்பிரிவுகள், மாவட்டங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகும். தமிழகத்திலுள்ள மாவட்டங்களிள் வருவாய் நிர்வாகத்திற்காக, 38 மாவட்டங்களையும் வருவாய் கோட்டங்கள் மற்றும் வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டன. [1] மேலும் ஒவ்வொரு வட்டமும் வருவாய் கிராமங்களாக பிரிக்கப்பட்டன. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் 94 வருவாய் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[2] இந்த வருவாய் கோட்டங்கள் துணை ஆட்சியர் (வருவாய் கோட்ட அலுவலர்) அல்லது சார்-ஆட்சியர்களின் தலைமையில் இயங்குகின்றன. மாவட்ட வாரியாக வருவாய் கோட்டங்கள் பின்வருமாறு:
வருவாய்த்துறை அமைப்பு
[தொகு]தமிழகத்திலுள்ள வருவாய் வட்டங்களின் மாவட்ட வாரியான பட்டியல்[3]
| மாவட்டம் | வருவாய் கோட்டத்தின் எண்ணிக்கை | வருவாய் வட்டத்தின் எண்ணிக்கை | வருவாய் கோட்டம் | வருவாய் வட்டம் | வருவாய் கிராமம் |
|---|---|---|---|---|---|
| அரியலூர் | 2 | 3 | அரியலூர் | அரியலூர் | 68 |
| உடையார்பாளையம் | உடையார்பாளையம் | 99 | |||
| செந்துறை | 28 | ||||
| செங்கல்பட்டு | 3 | 8 | செங்கல்பட்டு | செங்கல்பட்டு | 97 |
| திருக்கழுக்குன்றம் | 84 | ||||
| திருப்போரூர் | 96 | ||||
| மதுராந்தகம் | மதுராந்தகம் | 196 | |||
| செய்யூர் | 121 | ||||
| தாம்பரம் | தாம்பரம் | 20 | |||
| பல்லாவரம் | 27 | ||||
| வண்டலூர் | 32 | ||||
| சென்னை | 3 | 16 | வடசென்னை | திருவொற்றியூர் | 11 |
| மாதவரம் | 11 | ||||
| பெரம்பூர் | 8 | ||||
| தண்டையார்பேட்டை | 11 | ||||
| புரசைவாக்கம் | 3 | ||||
| மத்திய சென்னை | அம்பத்தூர் | 10 | |||
| அயனாவரம் | 8 | ||||
| அமைந்தகரை | 11 | ||||
| எழும்பூர் | 4 | ||||
| மாம்பலம் | 4 | ||||
| மதுரவாயல் | 10 | ||||
| தென் சென்னை | வேளச்சேரி | 7 | |||
| மயிலாப்பூர் | 4 | ||||
| கிண்டி | 8 | ||||
| ஆலந்தூர் | 10 | ||||
| சோழிங்கநல்லூர் | 15 | ||||
| கோயம்புத்தூர் | 3 | 11 | கோயம்புத்தூர் தெற்கு | கோயம்புத்தூர் தெற்கு | 5 |
| பேரூர் | 24 | ||||
| மதுக்கரை | 19 | ||||
| சூளூர் | 41 | ||||
| பொள்ளாச்சி | பொள்ளாச்சி | 65 | |||
| வால்பாறை | 1 | ||||
| கிணத்துக்கடவு | 35 | ||||
| ஆனைமலை | 31 | ||||
| கோயம்புத்தூர் வடக்கு | கோயம்புத்தூர் வடக்கு | 25 | |||
| அன்னூர் | 30 | ||||
| மேட்டுப்பாளையம் | 19 | ||||
| கடலூர் | 3 | 10 | கடலூர் | பண்ருட்டி | 99 |
| கடலூர் | 82 | ||||
| குறிஞ்சிப்பாடி | 71 | ||||
| சிதம்பரம் | சிதம்பரம் | 120 | |||
| காட்டுமன்னார் கோவில் | 123 | ||||
| வேப்பூர் | 53 | ||||
| விருத்தாசலம் | விருத்தாசலம் | 124 | |||
| திட்டக்குடி | 109 | ||||
| முஷ்ணம் | 51 | ||||
| புவனகிரி | 73 | ||||
| தர்மபுரி | 2 | 7 | தர்மபுரி | தர்மபுரி | 31 |
| பாலக்கோடு | 54 | ||||
| நல்லம்பள்ளி | 31 | ||||
| காரிமங்கலம் | 52 | ||||
| பென்னாகரம் | 39 | ||||
| அரூர் | அரூர் | 165 | |||
| பாப்பிரெட்டிப்பட்டி | 98 | ||||
| திண்டுக்கல் | 3 | 10 | திண்டுக்கல் | திண்டுக்கல் கிழக்கு | 40 |
| திண்டுக்கல் மேற்கு | 32 | ||||
| ஒட்டன்சத்திரம் | 57 | ||||
| கொடைக்கானல் | நிலக்கோட்டை | 43 | |||
| கொடைக்கானல் | 16 | ||||
| ஆத்தூர் | 22 | ||||
| பழநி | பழநி | 62 | |||
| நத்தம் | 26 | ||||
| வேடசந்தூர் | 63 | ||||
| குஜிலாம்பாறை | N/A | ||||
| ஈரோடு | 2 | 10 | ஈரோடு | ஈரோடு | 46 |
| பெருந்துறை | 89 | ||||
| பவாணி | 38 | ||||
| கொடுமுடி | 36 | ||||
| மொடக்குறிச்சி | 50 | ||||
| கோபிசெட்டிபாளையம் | கோபிசெட்டிபாளையம் | 73 | |||
| சத்தியமங்கலம் | 55 | ||||
| அந்தியூர் | 34 | ||||
| நம்பியூர் | 33 | ||||
| தாளவாடி | 21 | ||||
| கள்ளக்குறிச்சி | 2 | 6 | கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி | 123 |
| சின்னசேலம் | |||||
| கல்வராயன் மலை | |||||
| திருக்கோவிலூர் | திருக்கோவிலூர் | ||||
| உளுந்தூர்பேட்டை | |||||
| சங்கராபுரம் | |||||
| காஞ்சிபுரம் | 2 | 5 | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் | 132 |
| உத்திரமேரூர் | 121 | ||||
| வாலாஜாபாத் | 80 | ||||
| ஸ்ரீபெரும்புதூர் | ஸ்ரீபெரும்புதூர் | 137 | |||
| குன்றத்தூர் | 42 | ||||
| கன்னியாகுமரி | 2 | 6 | நாகர்கோவில் | அகஸ்தீஸ்வரம் | 43 |
| துவளை | 24 | ||||
| கிள்ளியூர் | 26 | ||||
| பத்மனாபபுரம் | கல்குளம் | 45 | |||
| விளைவன்கோடு | 28 | ||||
| திருவட்டாறு | 21 | ||||
| கரூர் | 2 | 7 | கரூர் | கரூர் | 22 |
| அரவக்குறிச்சி | 40 | ||||
| மண்மங்கலம் | 23 | ||||
| புகழூர் | 27 | ||||
| குளித்தலை | குளித்தலை | 45 | |||
| கிருஷ்ணராயபுரம் | 25 | ||||
| கடவூர் | 23 | ||||
| கிருஷ்ணகிரி | 2 | 8 | கிருஷ்ணகிரி | கிருஷ்ணகிரி | 131 |
| போச்சம்பள்ளி | 37 | ||||
| உத்தங்கரை | 185 | ||||
| பர்கூர் | 30 | ||||
| ஒசூர் | ஒசூர் | 92 | |||
| தேன்கனிக்கோட்டை | 94 | ||||
| சூளகிரி | 92 | ||||
| அஞ்செட்டி | 15 | ||||
| மதுரை | 3 | 11 | மதுரை | மதுரை வடக்கு | |
| மதுரை மேற்கு | |||||
| வாடிப்பட்டி | |||||
| உசிலம்பட்டி | உசிலம்பட்டி | ||||
| பேரையூர் | 75 | ||||
| மேலூர் | மேலூர் | ||||
| மதுரை கிழக்கு | |||||
| மதுரை தெற்கு | |||||
| திருமங்கலம் | திருமங்கலம் | ||||
| திருப்பரங்குன்றம் | |||||
| கல்லிக்குடி | |||||
| மயிலாடுதுறை | 2 | 4 | மயிலாடுதுறை | மயிலாடுதுறை | 67 |
| சீர்காழி | 94 | ||||
| குத்தாலம் | 55 | ||||
| தரங்கம்பாடி | 70 | ||||
| நாகப்பட்டினம் | 2 | 4 | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் | 85 |
| கீழ்வேளூர் | 55 | ||||
| திருக்குவளை | 35 | ||||
| வேதாரண்யம் | 57 | ||||
| நாமக்கல் | 2 | 8 | நாமக்கல் | நாமக்கல் | 117 |
| ராசிபுரம் | 102 | ||||
| குமாரபாளையம் | |||||
| மோகனூர் | |||||
| திருச்செங்கோடு | பரமத்தி வேலூர் | 60 | |||
| திருச்செங்கோடு | 112 | ||||
| கொல்லிமலை | |||||
| சேந்தமங்கலம் | |||||
| நீலகிரி | 3 | 6 | குன்னூர் | குன்னூர் | 8 |
| கோத்தகிரி | 15 | ||||
| கூடலூர் | கூடலூர் | 8 | |||
| குந்தா | 7 | ||||
| உதகமண்டலம் | உதகமண்டலம் | 12 | |||
| பந்தலூர் | 4 | ||||
| பெரம்பலூர் | 1 | 4 | பெரம்பலூர் | பெரம்பலூர் | 27 |
| குன்னம் | 86 | ||||
| வேப்பந்தட்டை | 39 | ||||
| ஆலத்தூர் | |||||
| புதுக்கோட்டை | 3 | 12 | புதுக்கோட்டை | புதுக்கோட்டை | 39 |
| ஆலங்குடி | 73 | ||||
| கந்தர்வக்கோட்டை | 37 | ||||
| திருமயம் | |||||
| கரம்பக்குடி | 50 | ||||
| அறந்தாங்கி | அறந்தாங்கி | 102 | |||
| ஆவுடையார்கோயில் | 96 | ||||
| மணமேல்குடி | 72 | ||||
| இலுப்பூர் | குளத்தூர் | 73 | |||
| பொன்னமராவதி | 81 | ||||
| இலுப்பூர் | |||||
| விராலிமலை | |||||
| இராமநாதபுரம் | 2 | 10 | இராமநாதபுரம் | இராமநாதபுரம் | 67 |
| திருவாடானை | 98 | ||||
| இராமேஸ்வரம் | 2 | ||||
| இராஜசிங்கமங்கலம் | |||||
| கீழக்கரை | |||||
| பரமக்குடி | பரமக்குடி | 93 | |||
| கடலாடி | 45 | ||||
| முதுகுளத்தூர் | 46 | ||||
| கமுதி | 49 | ||||
| போகலூர் | |||||
| இராணிப்பேட்டை | 2 | 6 | இராணிப்பேட்டை | ஆற்காடு | |
| கலவை | |||||
| வாலாஜா | |||||
| அரக்கோணம் | அரக்கோணம் | 145 | |||
| சோளிங்கர் | 83 | ||||
| நெமிலி | 102 | ||||
| சேலம் | 4 | 13 | சேலம் | சேலம் | 153 |
| ஏற்காடு | 64 | ||||
| சேலம் மேற்கு | |||||
| சேலம் தெற்கு | |||||
| வாழப்பாடி | 67 | ||||
| ஆத்தூர் | ஆத்தூர் | 102 | |||
| கங்கைவள்ளி | 40 | ||||
| பெத்தநாயக்கன்பாளையம் | |||||
| மேட்டூர் | மேட்டூர் | 46 | |||
| ஓமலூர் | 87 | ||||
| காடையாம்பட்டி | |||||
| சங்ககிரி | சங்ககிரி | 48 | |||
| எடப்பாடி | 24 | ||||
| சிவகங்கை | 2 | 9 | சிவகங்கை | சிவகங்கை | 130 |
| இளையான்குடி | 52 | ||||
| மானாமதுரை | 84 | ||||
| காளையார்கோவில் | |||||
| திருப்புவனம் | |||||
| தேவக்கோட்டை | தேவக்கோட்டை | 91 | |||
| சிங்கபுனரி | 64 | ||||
| காரைக்குடி | 100 | ||||
| திருப்பத்தூர் | |||||
| தென்காசி | 2 | 8 | தென்காசி | தென்காசி | |
| கடையநல்லூர் | |||||
| ஆலங்குளம் | |||||
| சிவகிரி | |||||
| சங்கரன்கோவில் | சங்கரன்கோவில் | 81 | |||
| வீரகேளம்புதூர் | 50 | ||||
| செங்கோட்டை | |||||
| திருவேங்கடம் | |||||
| தஞ்சாவூர் | 3 | 9 | தஞ்சாவூர் | தஞ்சாவூர் | 93 |
| திருவையாறு | 93 | ||||
| ஒரத்தநாடு | 125 | ||||
| புடலூர் | |||||
| கும்பகோணம் | கும்பகோணம் | 124 | |||
| பாபநாசம் | 120 | ||||
| திருவிடைமருதூர் | 89 | ||||
| பட்டுக்கோட்டை | பட்டுக்கோட்டை | 175 | |||
| பேராவூரணி | 91 | ||||
| தேனி | 2 | 5 | பெரியகுளம் | பெரியகுளம் | 22 |
| தேனி | 12 | ||||
| ஆண்டிப்பட்டி | 25 | ||||
| உத்தமபாளையம் | உத்தமபாளையம் | 39 | |||
| போடிநாயக்கனூர் | 15 | ||||
| தூத்துக்குடி | 3 | 10 | தூத்துக்குடி | தூத்துக்குடி | 33 |
| ஸ்ரீவைகுண்டம் | 69 | ||||
| திசையன்விளை | |||||
| கோவில்பட்டி | கோவில்பட்டி | 33 | |||
| ஓட்டப்பிடாரம் | 63 | ||||
| எட்டயபுரம் | 56 | ||||
| விளாத்திகுளம் | 89 | ||||
| திருச்செந்தூர் | திருச்செந்தூர் | 58 | |||
| சாத்தான்குளம் | 25 | ||||
| ஏரல் | |||||
| திருச்சிராப்பள்ளி | 4 | 11 | திருச்சிராப்பள்ளி | திருச்சிராப்பள்ளி | 49 |
| திருவரங்கம் | 66 | ||||
| முசிறி | முசிறி | 64 | |||
| துறையூர் | 64 | ||||
| தொட்டியம் | 30 | ||||
| லால்குடி | லால்குடி | 92 | |||
| மணச்சநல்லூர் | 46 | ||||
| சீரங்கம் | திருவெம்பூர் | ||||
| மணப்பாறை | 96 | ||||
| திருச்சிராப்பள்ளி மேற்கு | |||||
| சீரங்கம் | |||||
| திருநெல்வேலி | 2 | 8 | திருநெல்வேலி | திருநெல்வேலி | 85 |
| நான்குநேரி | 101 | ||||
| பாளையங்கோட்டை | 60 | ||||
| சேரன்மகாதேவி | சேரன்மகாதேவி | 37 | |||
| ராதாபுரம் | 30 | ||||
| திசையன்விளை | 20 | ||||
| மானூர் | 35 | ||||
| அம்பாசமுத்திரம் | 24 | ||||
| திருப்பத்தூர் | 2 | 4 | திருப்பத்தூர் | திருப்பத்தூர் | 87 |
| நாட்றம்பள்ளி | 53 | ||||
| வாணியம்பாடி | வாணியம்பாடி | 78 | |||
| ஆம்பூர் | |||||
| திருப்பூர் | 3 | 10 | திருப்பூர் | திருப்பூர் தெற்கு | 23 |
| திருப்பூர் வடக்கு | 90 | ||||
| பல்லடம் | 29 | ||||
| தாராபுரம் | தாராபுரம் | 71 | |||
| அவினாசி | |||||
| மடத்துக்குளம் | |||||
| காங்கேயம் | 44 | ||||
| உடுமலைப்பேட்டை | உடுமலைப்பேட்டை | 51 | |||
| ஊத்துக்குளி | 42 | ||||
| வெள்ளகோவில் | |||||
| திருவள்ளூர் | 3 | 9 | திருவள்ளூர் | திருவள்ளூர் | 168 |
| ஊத்துக்கோட்டை | 100 | ||||
| பூந்தமல்லி | 48 | ||||
| ஆவடி | 31 | ||||
| பொன்னேரி | பொன்னேரி | 200 | |||
| கும்மடிப்பூண்டி | 88 | ||||
| திருத்தணி | திருத்தணி | 87 | |||
| பள்ளிப்பட்டு | 33 | ||||
| ஆர்.கே.பேட்டை | 37 | ||||
| திருவண்ணாமலை | 3 | 12 | திருவண்ணாமலை | திருவண்ணாமலை | 212 |
| கீழ்பென்னாத்தூர் | 76 | ||||
| செங்கம் | 121 | ||||
| தண்டராம்பட்டு | 63 | ||||
| ஆரணி | ஆரணி | 55 | |||
| போளூர் | 111 | ||||
| கலசப்பாக்கம் | 52 | ||||
| சமுனாமரத்தூர் | 47 | ||||
| செய்யார் | செய்யார் | 55 | |||
| வந்தவாசி | 168 | ||||
| வெம்பாக்கம் | 52 | ||||
| சேத்துப்பட்டு | 47 | ||||
| திருவாரூர் | 2 | 8 | திருவாரூர் | திருவாரூர் | 48 |
| குடவாசல் | 106 | ||||
| நன்னிலம் | 73 | ||||
| வலங்கைமான் | 71 | ||||
| நீடாமங்கலம் | |||||
| மன்னார்குடி | கூத்தாநல்லூர் | 222 | |||
| திருத்துறைப்பூண்டி | 77 | ||||
| மன்னார்குடி | 128 | ||||
| வேலூர் | 2 | 6 | வேலூர் | வேலூர் | 112 |
| காட்பாடி | 97 | ||||
| அணைக்கட்டு | 86 | ||||
| குடியாத்தம் | குடியாத்தம் | 112 | |||
| பேர்ணாம்பட்டு | 97 | ||||
| கே.வி.குப்பம் | 86 | ||||
| விழுப்புரம் | 2 | 9 | விழுப்புரம் | விழுப்புரம் | 123 |
| வானூர் | |||||
| விக்கிரவாண்டி | |||||
| திருவெண்ணெய் நல்லூர் | |||||
| கண்டாச்சிபுரம் | 81 | ||||
| திண்டிவனம் | திண்டிவனம் | 174 | |||
| செஞ்சி | |||||
| மேல்மலையனூர் | |||||
| மரக்காணம் | |||||
| விருதுநகர் | 3 | 10 | அருப்புக்கோட்டை | விருதுநகர் | 61 |
| அருப்புக்கோட்டை | 83 | ||||
| காரியாபட்டி | 107 | ||||
| திருச்சூர் | 150 | ||||
| சிவகாசி | சிவகாசி | 45 | |||
| வேட்ராப் | 65 | ||||
| திருவில்லிப்புத்தூர் | 50 | ||||
| சாத்தூர் | இராசபாளையம் | 39 | |||
| சாத்தூர் | |||||
| வெம்பக்கோட்டை |
1 அரியலூர் மாவட்டம்
[தொகு]- அரியலூர் வருவாய் கோட்டம்
- உடையார்பாளையம்
2 செங்கல்பட்டு மாவட்டம்
[தொகு]- செங்கல்பட்டு
- மதுராந்தகம்
- தாம்பரம்
3 சென்னை மாவட்டம்
[தொகு]- சென்னை மத்திய வருவாய் கோட்டம்
- சென்னை வடக்கு
- சென்னை தெற்கு
4 கோயம்புத்தூர் மாவட்டம்
[தொகு]- கோயம்புத்தூர் வடக்கு
- கோயம்புத்தூர் தெற்கு
- பொள்ளாச்சி
5 கடலூர் மாவட்டம்
[தொகு]- சிதம்பரம்
- கடலூர்
- விருத்தாச்சலம்
6 தர்மபுரி மாவட்டம்
[தொகு]- தர்மபுரி
- அரூர்
7 திண்டுக்கல் மாவட்டம்
[தொகு]- கொடைக்கானல்
- திண்டுக்கல்
- பழனி
8 ஈரோடு மாவட்டம்
[தொகு]- ஈரோடு
- கோபிச்செட்டிப்பாளையம்
9 கள்ளக்குறிச்சி மாவட்டம்
[தொகு]- கள்ளக்குறிச்சி
- திருக்கோயிலூர்
10 காஞ்சிபுரம் மாவட்டம்
[தொகு]- காஞ்சிபுரம்
- திருப்பெரும்புதூர்
11 கன்னியாகுமரி மாவட்டம்
[தொகு]- நாகர்கோவில்
- பத்மநாபபுரம்
12 கரூர் மாவட்டம்
[தொகு]- கரூர்
- குளித்தலை
13 கிருஷ்ணகிரி மாவட்டம்
[தொகு]- ஒசூர்
- கிருஷ்ணகிரி
14 மதுரை மாவட்டம்
[தொகு]- மதுரை
- மேலூர்
- திருமங்கலம்
- உசிலம்பட்டி
15 மயிலாடுதுறை மாவட்டம்
[தொகு]- சீர்காழி
- மயிலாடுதுறை
16 நாகப்பட்டினம் மாவட்டம்
[தொகு]- நாகப்பட்டினம்
- வேதாரண்யம்
17 நாமக்கல் மாவட்டம்
[தொகு]- நாமக்கல்
- திருச்செங்கோடு
18 நீலகிரி மாவட்டம்
[தொகு]- குன்னூர்
- உதகமண்டலம்
- கூடலூர்
19 பெரம்பலூர் மாவட்டம்
[தொகு]- பெரம்பலூர்
20 புதுக்கோட்டை மாவட்டம்
[தொகு]- அறந்தாங்கி
- இலுப்பூர்
- புதுக்கோட்டை
21 இராமநாதபுரம் மாவட்டம்
[தொகு]- பரமக்குடி
- இராமநாதபுரம்
22 இராணிப்பேட்டை மாவட்டம்
[தொகு]- அரக்கோணம்
- இராணிப்பேட்டை
23 சேலம் மாவட்டம்
[தொகு]- ஆத்தூர்
- மேட்டூர்
- சேலம்
- சங்ககிரி
24 சிவகங்கை மாவட்டம்
[தொகு]- தேவகோட்டை
- சிவகங்கை
25 தென்காசி மாவட்டம்
[தொகு]- சங்கரன்கோவில்
- தென்காசி
26 தஞ்சாவூர் மாவட்டம்
[தொகு]- கும்பகோணம்
- பட்டுக்கோட்டை
- தஞ்சாவூர்
27 தேனி மாவட்டம்
[தொகு]- பெரியகுளம்
- உத்தமபாளையம்
28 திருச்சிராப்பள்ளி மாவட்டம்
[தொகு]29 திருப்பத்தூர் மாவட்டம்
[தொகு]- வாணியம்பாடி
- திருப்பத்தூர்
30 திருவாரூர் மாவட்டம்
[தொகு]- மன்னார்குடி
- திருவாரூர்
31 தூத்துக்குடி மாவட்டம்
[தொகு]- கோவில்பட்டி
- திருச்செந்தூர்
32 திருநெல்வேலி மாவட்டம்
[தொகு]- சேரன்மாதேவி
- திருநெல்வேலி
33 திருப்பூர் மாவட்டம்
[தொகு]- தாராபுரம்
- திருப்பூர்
- உடுமலைப்பேட்டை
34 திருவள்ளூர் மாவட்டம்
[தொகு]- பொன்னேரி
- திருத்தணி
- திருவள்ளூர்
35 திருவண்ணாமலை மாவட்டம்
[தொகு]- ஆரணி
- செய்யாறு
- திருவண்ணாமலை
36 வேலூர் மாவட்டம்
[தொகு]- வேலூர்
- குடியாத்தம்
37 விழுப்புரம் மாவட்டம்
[தொகு]- திண்டிவனம்
- விழுப்புரம்
38 விருதுநகர் மாவட்டம்
[தொகு]- அருப்புக்கோட்டை
- சாத்தூர்
- சிவகாசி
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக மாவட்டங்கள்". தமிழக அரசு. Retrieved 2011-11-06.
- ↑ List of the Divisions - Commissionerate of Revenue Administration and Disaster Management
- ↑ "District maps of Tamil Nadu". Government of Tamil Nadu. Archived from the original on 2013-08-20. Retrieved 2011-11-06.