சாம்பவர் வடகரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம்பவர் வடகரை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் கடையநல்லூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ச. கோபால சுந்தர ராஜ், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

16,709 (2011)

1,519/km2 (3,934/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11 சதுர கிலோமீட்டர்கள் (4.2 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/sambavarvadakarai


சாம்பவர் வடகரை (Sambavar Vadagarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தின், கடையநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ; சுரண்டையிலிருந்து 5 கிமீ; ஆய்க்குடியிலிருந்து 5 கிமீ; கடையநல்லூரிலிருந்து 11 கிமீ தொலைவில் சாம்பவார் வடகரை பேரூராட்சி உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ள தென்காசி ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

11 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,423 வீடுகளும், 16,709 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5][6]

புகழ் பெற்றவர்கள்[தொகு]

‌* எஸ். வி. சுப்பையா பாகவதர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பவர்_வடகரை&oldid=3261881" இருந்து மீள்விக்கப்பட்டது