கலைராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. பி. கலைராஜன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2011
தொகுதி தியாகராய நகர்
பதவியில்
2006–2011
முன்னவர் ஜே. அன்பழகன்
தொகுதி தியாகராய நகர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்

வி. பி. கலைராஜன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். இவர் 2006-ல் 2011-ல் சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] இவர் அ.இ.அ.தி.மு.க வில் மாநில மாணவரணி செயலாளராகவும், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும் இருந்தவர். அஇஅதிமுக வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த இவர், தற்போது திமுகவில் உள்ளார்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
  2. "அமமுக மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்தார்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைராஜன்&oldid=2818456" இருந்து மீள்விக்கப்பட்டது