சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 23. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, மைலாப்பூர், ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 132 முதல் 136 வரை மற்றும் 138 முதல் 141 வரை[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 G.செந்தமிழன் அதிமுக 46.24
2001 V.பெருமாள் திமுக 48.13
1996 சைதை கிட்டு திமுக 58.10
1991 M.K. பாலன் அதிமுக 57.37
1989 R.S. ஸ்ரீதர் திமுக 47.05
1984 சைதை துரைசாமி அதிமுக 49.35
1980 D. புருஷோத்தமன் திமுக 47.95
1977 D. புருஷோத்தமன் திமுக 36.70

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]