கே. சைதை கிட்டு
தோற்றம்
சைதை கா. கிட்டு | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1996–2001 | |
| முன்னையவர் | சைதை எம். கே பாலன் |
| பின்னவர் | வி. பெருமாள் |
| தொகுதி | சைதாப்பேட்டை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 7 ஏப்ரல் 1952 தேவக்கோட்டை |
| இறப்பு | 4 ஆகத்து 2011 (அகவை 59) |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | திமுக |
| வாழிடம் | திருப்பத்தூர் சாலை, தேவக்கோட்டை, காரைக்குடி மாவட்டம் |
| தொழில் | விவசாயம், வீட்டு மனை விற்பனை |
சைதை கா. கிட்டு (K. Saidai Kittu, இறப்பு: ஆகத்து 4, 2011) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 1996 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]
இத்தொகுதியில் மீண்டும் இவர் 2011 தேர்தலில் போட்டியிட முன்மொழியப்பட்டது[3] ஆனால் இத்தேர்தலில் இதே கட்சியைச் சேர்ந்த வி. பெருமாள் என்பவர் இறுதியாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4]
இறப்பு
[தொகு]இவர் ஆகத்து 04, 2011 அன்று மரணமடைந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistical Report on General Election 1996 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 5. Retrieved 2017-05-06.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 40-42.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ Moorthy, N. Sathiya (4 April 2001). "Most DMK leaders to contest same seats". Rediff. http://www.rediff.com/news/2001/apr/14tn2.htm. பார்த்த நாள்: 2017-05-08.
- ↑ "Statistical Report on General Election 2001 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 258. Retrieved 2017-05-08.
- ↑ "Former DMK MLA Kittu dead". The Hindu. 5 August 2011. http://www.thehindu.com/news/national/tamil-nadu/former-dmk-mla-kittu-dead/article2322901.ece?secid=2810. பார்த்த நாள்: 2017-05-08.