உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 50. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. வாணியம்பாடி, நட்ராம்பள்ளி, செங்கம், போளூர், அணைக்கட்டு, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • திருப்பத்தூர் வட்டம் (பகுதி)

தாதவள்ளி, மாடபள்ளி, திருப்பத்தூர், கும்மிடிகான்பேட்டை, பதனவாடி, நரியனேரி, இலக்கிநாயக்கன்பட்டி, காசிநாயக்கன்பட்டி, பள்ளிப்பட்டு, ஆதியூர், ராச்சமங்கலம், வெங்கடாபுரம், கோனேரிகுப்பம், கதிராம்பட்டி, கூடப்பட்டு, புங்கம்பட்டுநாடு, இன்னர் ஜவ்வாது (ஆர், எப்), புதூர் நாடு, மாம்பாக்கம் (ஆர்.எப்), பொம்மிக்குப்பம், மோட்டூர், மட்ரபள்ளி, உதயமுத்தூர், கொரட்டி, இலவம்பட்டி, முலக்காரம்பட்டி, குனிச்சி, சின்னகண்ணாலம்பட்டி, பெரியகண்ணாலம்பட்டி, எர்ரம்பட்டி, அவல்நாயக்கன்பட்டி, கிருஷ்ணாபுரம், சுந்தரம்பள்ளி, புதுப்பட்டி, நத்தம், கருங்கல்பட்டி, நரவிந்தம்பட்டி, சொக்கனன்பட்டி, கெங்கநாயக்கன்பட்டி, காக்கன்கரை, செவ்வாத்தூர், சின்னாரம்பட்டி, பேரம்பட்டு, விஷமங்கலம், குரும்பேரி, சிம்மனபுதூர், நெல்லீவாசல்நாடு, கோவிந்தபுரம் (ஆர்.எப்), சிங்காரபேட்டை (ஆர்.எப்), மற்றும் சிங்காரபேட்டை விரிவாக்கம் (ஆர்.எப்) கிராமங்கள்.

திருப்பத்தூர் (நகராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 ஈ. எல். இராகவமுதலி சுயேச்சை 20918 48.75 ஆர். சி. சமண்ண கவுண்டர் காங்கிரசு 15901 37.06
1957 ஆர். சி. சமண்ண கவுண்டர் காங்கிரசு 18618 64.00 நடேச பிள்ளை சுயேச்சை 6609 22.72
1962 கே. திருப்பதி கவுண்டர் திமுக 32400 62.38 ஆர். சி. சமண்ண கவுண்டர் காங்கிரசு 19540 37.62
1967 சி. கவுண்டர் திமுக 32589 49.80 சண்முகம் காங்கிரசு 30512 46.62
1971 ஜி. இராமசாமி திமுக 37120 55.54 ஒய். சண்முகம் ஸ்தாபன காங்கிரசு 29720 44.46
1977 பி. சுந்தரம் திமுக 19855 27.29 கே. ஜெயராமன் அதிமுக 18857 25.92
1980 பி. சுந்தரம் திமுக 42786 54.74 ஜி. இராமசாமி அதிமுக 34682 44.37
1984 ஒய். சண்முகம் காங்கிரசு 46884 49.02 பி. சுந்தரம் திமுக 28781 30.09
1989 பி. சுந்தரம் திமுக 40998 35.92 எசு. பி. மணவாளன் காங்கிரசு 27541 24.13
1991 ஏ. கே. சி. சுந்தரவேல் அதிமுக 69402 62.24 பி. சுந்தரம் திமுக 33498 30.04
1996 ஜி. சண்முகம் திமுக 66207 53.44 பி. ஜி. மணி அதிமுக 34549 27.89
2001 டி. கே. இராசா பாமக 59840 46.15 எசு. அரசு திமுக 54079 41.70
2006 டி. கே. இராசா பாமக 71932 --- கே. சி. அழகிரி மதிமுக 58193 ---
2011 கே. ஜி ரமேஷ் அதிமுக 82095 எஸ். ராஜேந்திரன் திமுக 61103
2016 அ. நல்லதம்பி திமுக 80791 --- டி. டி. குமார் அதிமுக 73144 ---
2021 அ. நல்லதம்பி திமுக 96522 --- டி. கே. ராஜா பாமக 68282 ---
  • 1977ல் காங்கிரசின் டி. எ. தாத்தா செட்டியார் 16225 (22.30%) வாக்குகள் பெற்றார்.
  • 1984 ல் சுயேச்சை ஜி. பொன்னுசாமி 18196 (19.02%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் பி. ஜி. மணி 19139 (16.77%) , சுயேச்சை ஜி. பொன்னுசாமி 13462 (11.79%) & சுயேச்சை இராஜி கவுண்டர் 12359 (10.83%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1996ல் மதிமுகவின் கே. சி. அழகிரி 13490 (10.89%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பி. எசு. செந்தில்குமார் 9435 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 11 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]