அ. நல்லதம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ. நல்லதம்பி (A. Nallathambi) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தின் 15ஆவது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "15th Assembly members". Tamilnadu Government. பார்த்த நாள் 12 ஏப்ரல் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._நல்லதம்பி&oldid=2690395" இருந்து மீள்விக்கப்பட்டது