உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி
| உடுமலைப்பேட்டை | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| மக்களவைத் தொகுதி | பொள்ளாச்சி |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 2,69,760[1] |
| ஒதுக்கீடு | பொதுத் தொகுதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அஇஅதிமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- உடுமலைப்பேட்டை வட்டம் (பகுதி)
கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, அமந்தக்கடவு, குப்பம்பாளையம், பெரியபட்டி, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, குடிமங்கலம், இலுப்பநகரம், அனிக்கடவு, வாகத்தொழுவு, வீடம்பட்டி, விருகல்பட்டி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம், தொட்டம்பட்டி, கொங்கல்நகரம், புதுப்பாளையம், பண்ணைக்கிணர், குருஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை,
உடுமலைபேட்டை (நகராட்சி)
- பொள்ளாச்சி வட்டம் (பகுதி)
சோளபாளையம், நல்லம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், எஸ்.மலையாண்டிபட்டினம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரபாளையம், கூலநாய்க்கன்பட்டி, கோமங்கலம்புதூர், சிஞ்சுவாடி, விரல்பட்டி, தாளவாய்ப்பாளையம், தொண்டாமுத்தூர், எஸ்.பொன்னாபுரம், ஊஞ்சவேலாம்பட்டி, ஜாமீன்கோட்டம்பட்டி, கள்ளிப்பட்டி,கொண்டகவுண்டன்பாளையம், மூலனூர், ஆவலப்பம்பட்டி, கொல்லம்பட்டி, ஏ.நாகூர், பூசாரிப்பட்டி, போலிகவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, மக்கிளம்பட்டி, நாட்டுக்கல்பாளையம் மற்றும் பழையூர் கிராமங்கள்.
ஜமீன் ஊத்துக்குளி (பேரூராட்சி), சின்னம்பாளையம் (சென்சஸ் டவுன்), குளேஸ்வரன்பட்டி (பேரூராட்சி) மற்றும் சமத்தூர் (பேரூராட்சி).[2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | மௌனகுருசாமி நாயுடு | காங்கிரசு | 19866 | 47.43 | தங்கவேலு | இந்திய பொதுவுடமைக் கட்சி | 10574 | 25.24 |
| 1957 | எசு. டி. சுப்பையா கவுண்டர் | சுயேச்சை | 18621 | 33.92 | மௌனகுருசாமி நாயுடு | காங்கிரசு | 14903 | 27.15 |
| 1962 | ஆர். இராஜகோபாலசாமி நாயக்கர் | காங்கிரசு | 29529 | 41.72 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 25514 | 36.05 |
| 1967 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 39796 | 58.17 | கே. இராமசாமி | காங்கிரசு | 25778 | 37.68 |
| 1971 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 45369 | 62.76 | டி. மலையப்ப கவுண்டர் | சுயேச்சை | 25887 | 35.81 |
| 1977 | பி. குழந்தை வேலு | அதிமுக | 28737 | 34.30 | யு. கே. பி. நடராசன் | ஜனதா கட்சி | 24619 | 29.39 |
| 1980 | பி. குழந்தை வேலு | அதிமுக | 50570 | 52.34 | ஆர். டி. மாரியப்பன் | திமுக | 46049 | 47.66 |
| 1984 | எஸ். திருமலைசாமி கவுண்டர் | காங்கிரசு | 56004 | 53.30 | ஆர். டி. மாரியப்பன் | திமுக | 46526 | 44.28 |
| 1989 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 55089 | 45.21 | பி. குழந்தைவேலு | அதிமுக (ஜெ) | 46684 | 38.32 |
| 1991 | கே. பி. மணிவாசகம் | அதிமுக | 75262 | 60.42 | ஆர். டி. மாரியப்பன் | திமுக | 44990 | 36.12 |
| 1996 | டி. செல்வராசு | திமுக | 69286 | 52.53 | சி. சண்முகவேலு | அதிமுக | 44966 | 34.09 |
| 2001 | சி. சண்முகவேல் | அதிமுக | 78938 | 56.92 | டி. செல்வராசு | திமுக | 39030 | 28.14 |
| 2006 | சி. சண்முகவேல் | அதிமுக | 66178 | --- | சி. வேலுச்சாமி | திமுக | 62715 | --- |
| 2011 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 95477 | -- | இளம்பரிதி | கொநாமுக | 50424 | -- |
| 2016 | உடுமலை கே. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 81817 | -- | கே. முத்து | திமுக | 76130 | -- |
| 2021 | உடுமலை கே. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 96,893 | -- | கே. தென்னரசு | காங்கிரசு | 74,998 | -- |
- 1977ல் திமுகவின் ஆர். டி. மாரியப்பன் 21015 (25.09%) & இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எம். லிங்குசாமி 9403 (11.22%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் எசு. திருமலைசாமி கவுண்டர் 13369 (10.97%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் ஆர். டி. மாரியப்பன் 14737 (11.17%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் ஆர். டி. மாரியப்பன் 16884 (12.18%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் ஜி. ஆர். ஞானசம்பந்தம் 9153 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]| ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
|---|---|---|---|
| வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
| தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
| வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
| களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]| 2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
|---|---|---|
| % | % | ↑ % |
| வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
| % | % | % | % |
| நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|
| % |
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கே. பி. மணிவாசகம் | 75,262 | 60.42% | +22.1 | |
| திமுக | ஆர். டி. மாரியப்பன் | 44,990 | 36.12% | -9.1 | |
| பாமக | என். பி. கந்தசாமி | 1,444 | 1.16% | புதியவர் | |
| தமம | என். குமரன் | 1,060 | 0.85% | புதியவர் | |
| ஜனதா கட்சி | எசு. தாமோதரன் | 863 | 0.69% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 30,272 | 24.30% | 17.40% | ||
| பதிவான வாக்குகள் | 124,574 | 68.98% | -8.00% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 186,110 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 15.20% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஆர். இராஜகோபாலசாமி நாயக்கர் | 29,529 | 41.72% | +14.57 | |
| திமுக | சாதிக்பாட்சா | 25,514 | 36.05% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | ஜி. தாமோதரன் | 10,980 | 15.51% | New | |
| பி.சோ.க. | சி. முத்துசாமி கவுண்டர் | 4,752 | 6.71% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,015 | 5.67% | -1.10% | ||
| பதிவான வாக்குகள் | 70,775 | 78.01% | 17.26% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 95,170 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 7.80% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | எசு. டி. சுப்பையா கவுண்டர் | 18,621 | 33.92% | New | |
| காங்கிரசு | என். மவுனகுருசாமி நாயுடு | 14,903 | 27.15% | -20.28 | |
| பி.சோ.க. | டி. கந்தசாமி கவுண்டர் | 11,093 | 20.21% | புதியவர் | |
| சுயேச்சை | கே. ஏ. மதியழகன் | 10,274 | 18.72% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,718 | 6.77% | -15.41% | ||
| பதிவான வாக்குகள் | 54,891 | 60.75% | 10.69% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,360 | ||||
| காங்கிரசு இடமிருந்து சுயேச்சை பெற்றது | மாற்றம் | -13.50% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 27 Dec 2021. Retrieved 10 Feb 2022.
- ↑ தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.