சாதிக்பாட்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
S. J. Sadiq Pasha.jpg

எஸ். ஜே.சாதிக்பாட்சா ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரவையில் 1967 ல் அண்ணாவின் தலைமையிலும் 1969, 1971,1989ல் மு.கருணாநிதி தலைமையிலும் தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஆகும் . 1967, 1971, 1989 ல் உடுமலைப்பேட்டை தொகுதியிலும்[1][2][3] 1977ல் ஆயிரம்விளக்கு தொகுதியிலும்[4] வெற்றி பெற்ற திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1977 முதல் தமது இறுதி காலம் வரை பொருளாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1994 ஆம் ஆண்டில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதிக்பாட்சா&oldid=3266193" இருந்து மீள்விக்கப்பட்டது