சி. சண்முகவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி. சண்முகவேல் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், பின்னர் 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், உடுமலைப்பேட்டை தொகுதியிலிருந்தும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் அவர் ஒரு குறுகிய காலத்தில் மட்டுமே  அமைச்சராக பணியாற்றினார்.[1][2]

இவர் முன்னாள் கிராமப்புற தொழில்துறை அமைச்சர் ஆவர். இவரது மோசமான ஆட்சிக் காரணமாக மூன்றாவது அமைச்சரவை மறுசீரமைப்பு மூலம் ஐந்து மாதகாலப்பகுதியிலேயே அன்றைய முதல்வரான ஜெயலலிதாவால்  பணி நீக்கம் செய்யப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சண்முகவேல்&oldid=2574901" இருந்து மீள்விக்கப்பட்டது