கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொளத்தூர், சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 13. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதி மறுசீரமைப்பில் கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளும், நீக்க‌ப்ப‌ட்ட‌ புர‌சைவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளையும் உள்ள‌ட‌க்கி கொளத்தூர் தொகுதி உருவான‌து.

தொகுதியில் அடங்கும் பகுதிக‌ள்[தொகு]

சென்னை மாநகராட்சியின் சரகம் 50 முதல் 54 வரை மற்றும் 62 வரை உள்ள பகுதிகளை உள்ளடக்கியது[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 மு. க. ஸ்டாலின் திமுக 68784 48.44 சைதை துரைசாமி அதிமுக 65965 46.46
2016 மு. க. ஸ்டாலின் திமுக 91303 55.42 ஜே. சி. டி. பிரபாகர் அதிமுக 53573 32.52
2021[2] மு. க. ஸ்டாலின் திமுக 105,522 60.86 ஆதிராஜாராம் அதிமுக 35,138 20.27

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு விழுக்காடு 2016 வாக்குப்பதிவு விழுக்காடு வேறுபாடு
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் விழுக்காடு
%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் விழுக்காடு வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் விழுக்காடு மொத்த விழுக்காடு
% % % %

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]