உள்ளடக்கத்துக்குச் செல்

உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதகமண்டலம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
மக்களவைத் தொகுதிநீலகிரி
மொத்த வாக்காளர்கள்2,05,882[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி காங்கிரசு  
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி (Udagamandalam Assembly constituency), நீலகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிக‌ள்[2]:

  • குந்தா வட்டம்
  • உதகமண்டலம் வட்டம் (பகுதி)

கடநாடு, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி, தூனேரி, உல்லத்தி, நஞ்சநாடு, உதகமண்டலம் மற்றும் தும்மனட்டி கிராமங்கள்

சோலூர் (பேரூராட்சி) மற்றும் உதகமண்டலம் (நகராட்சி) குன்னூர் தாலுக்கா (பகுதி) கேத்தி (பேரூராட்சி)

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 பி. கே. லிங்க கவுடர் காங்கிரசு 22595 56.56 கே. போஜன் சுயேச்சை 14796 37.04
1962 டி. கரிச்சான் காங்கிரசு 32860 49.57 கே. போஜன் சுதந்திரா கட்சி 26278 39.64
1967 கே. போஜன் சுதந்திரா கட்சி 37525 68.03 டி. கே. கவுடர் காங்கிரசு 17636 31.97
1971 எம். தேவராஜன் திமுக 28901 56.32 எம். பி. நஞ்சன் சுதந்திரா கட்சி 17662 34.42
1977 ஜி. கோபாலன் அதிமுக 18134 28.94 கே. கருப்பசாமி திமுக 18005 28.74
1980 க. கள்ளன் காங்கிரசு 35528 51.82 பி. கோபாலன் அதிமுக 25628 37.38
1984 க. கள்ளன் காங்கிரசு 52145 62.99 எசு. எ. மகாலிங்கம் திமுக 29345 35.45
1989 எச். எம். ராஜு காங்கிரசு 35541 36.76 டி. குண்டன் என்கிற குண்ட கவுடர் திமுக 34735 35.93
1991 எச். எம். ராஜு காங்கிரசு 53389 60.79 எச். நடராசு திமுக 27502 31.31
1996 டி. குண்டன் திமுக 69636 70.25 எச். எம். இராசு காங்கிரசு 22456 22.65
2001 எச். எம். இராசு காங்கிரசு 59872 62.67 ஜெ. கட்சி கவுடர் பாஜக 30782 32.22
2006 பி. கோபாலன் காங்கிரசு 45551 --- கே. என். துரை அதிமுக 40992 ---
2011 புத்திசந்திரன் அதிமுக 61504 -- கணேசன் காங்கிரசு 53819 --
2016 இரா. கணேசு காங்கிரசு 67747 --- டி. வினோத் அதிமுக 57329 ---
2021 இரா. கணேசு காங்கிரசு 65,450 --- எம். போஜராஜன் பாஜக 59,827 ---
  • 1977இல் ஜனதாவின் எ. மணியன் 16946 (27.05%) & காங்கிரசின் எம். பி. இராமன் 9567 (15.27%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980இல் ஜனதாவின் என். சிக்கையா 7184 (10.48%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் என். கங்காதரன் 19281 (19.94%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் ஜெ. பெஞ்சமின் ஜேக்கப் 4963 வாக்குகள் பெற்றார்.

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப் பதிவுகள்

[தொகு]
ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
2021 % %
ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %
2021 %

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 2 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]