எம். தேவராஜன்
Appearance
எம். தேவராஜன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் பழங்குடியினருக்குமான தனித்தொகுதிகளில் ஒன்றாகும்.