க. கள்ளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. கள்ளன் (K. Kallan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குஇந்திய தேசிய காங்கிரசு (இந்திரா)  வேட்பாளாராக உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து (1980) தேர்தல் மற்றும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக (1984) தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._கள்ளன்&oldid=3547245" இலிருந்து மீள்விக்கப்பட்டது