உள்ளடக்கத்துக்குச் செல்

வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

வேடசந்தூர் தாலுக்கா[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 எஸ். எம். வாசன் அதிமுக 26,995 37 எஸ்.நஞ்சுண்ட ராவ் இ.தே.கா 25,141 34
1980 வி. பி. பாலசுப்ரமணியன் அதிமுக 58,128 63 ராஜு இ.தே.கா 32,857 35
1984 வி. பி. பாலசுப்ரமணியன் அதிமுக 60,583 52 முத்துசாமி .பி சுயேச்சை 32,714 28
1989 பி. முத்துசாமி அதிமுக (ஜா) 37,928 29 எஸ். காந்திராஜன் சுயேச்சை 37,038 28
1991 ச. காந்திராஜன் அதிமுக 94,937 74 முத்துசாமி .பி திமுக 27,847 22
1996 எஸ். வி. கிருஷ்ணன் திமுக 60,639 42 எஸ்.காந்திராஜன் அதிமுக 39,870 28
2001 ஆண்டிவேல் .பி அதிமுக 65,415 49 கவிதா பார்த்திபன் திமுக 46,289 35
2006 தண்டபாணி .எம் காங்கிரசு 68,953 46 பழனிச்சாமி .எஸ் அதிமுக 54,195 36
2011 எஸ். பழனிசாமி அதிமுக 104,511 61.92 தண்டபாணி .எம் காங்கிரசு 53,799 31.88
2016 டாக்டர் வி. பி. பி. பரமசிவம் அதிமுக 97,555 49.70 ஆர். சிவசக்திவேல் கவுண்டர் காங்கிரசு 77,617 39.54
2021 ச. காந்திராஜன் திமுக[3] 106,481 49.97 விபிபி பரமசிவம் அதிமுக 88,928 41.73

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
  3. வேடசந்தூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

[தொகு]