உள்ளடக்கத்துக்குச் செல்

வி. பி. பாலசுப்ரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெ. ப. பாலசுப்ரமணியன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்எஸ். எம். வாசன்
தொகுதிவேடசந்தூர்
பதவியில்
1985–1989
பின்னவர்பி. முத்துசாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-07-01)1 சூலை 1946
வெல்லம்பட்டி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
பிள்ளைகள்2
வாழிடம்வெல்லம்பட்டி, அச்சனம்பட்டி, வேடசந்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்
தொழில்வழக்குரைஞர்

வெ. ப. பாலசுப்ரமணியன் (V. P. Balasubramanian) என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் எம். ஜி. ஆரின் நண்பரும்  ஆவார். இவர் 1980[1] முதல் 1984[2] தேர்தல்களில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1985 முதல் 1989 வரை காலகட்டத்தில் தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.[3] மேலும் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னனி தலைவராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 50 ஆண்டுகளாக  பல்வேறு குழுக்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஆலோசகராகவும் தலைவராகவும் பணியாற்றி வந்திருக்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 510-512.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._பாலசுப்ரமணியன்&oldid=4395726" இலிருந்து மீள்விக்கப்பட்டது