உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

நெம்மேலி, கீழக்குறிச்சி மேற்கு, கீழக்குறிச்சி கிழக்கு, ஆவிக்கோட்டை, பாவாஜிக்கோட்டை, பாலாஜிரகுராமசமுத்திரம், கழிச்சாங்கோட்டை, கன்னியாக்குறிச்சி, ஓலையக்குன்னம், மோகூர், அண்டமி, கருப்பூர், புலவஞ்சி, மகாதேவபுரம், முசிறி, ஆலத்தூர், வடுகன்குத்தகை, செம்பளூர், எட்டுபுலிக்காடு, கரம்பையம், வேப்பங்காடு, உக்கடை, வேப்பங்காடு ஏனாதி, பாலமுக்தி, ஆலடிக்குமுளை,நல்வழிகொல்லை சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, செண்டாங்காடு, திட்டக்குடி, தளிக்கோட்டை, ஆலம்பள்ளம், வேப்பங்குளம், கோபாலசமுத்திரம், பெரியகோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி, காடதங்குடி, மதுரபாசாணிபுரம், விக்கிரமம், வாடியக்க்காடு, மூத்தாக்குறிச்சி, நாட்டுச்சாலை, ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், சாந்தான்காடு, கரகவாயல், நைநான்குளம், முதல்சேரி, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, ரெகுநாதபுரம்,வாட்டக்குடி உக்கடை, வட்டாக்குடி. அத்திவெட்டி மேற்கு, அத்திவெட்டி கிழக்கு, பொன்குண்டு, இளங்காடு, கரப்பங்காடு, சிரமேல்குடி, ரெகுராமசமுத்திரம், பாலாயி அக்ரஹாரம்,கல்யாணஓடை, பழவேறிக்காடு, மன்னங்காடு, துவரங்குறிச்சி, பள்ளிகொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், தாமரங்கோட்டை வடக்கு, தாமரங்கோட்டை தெற்கு, பரக்கலக்கோட்டை, கிருஷ்ணபுரம், தம்பிக்கோட்டை வடகாடு, புதுக்கோட்டகம், சௌந்தரநாயகிபுரம் நரசிங்கபுரம், சின்ன ஆவுடையார்கோயில், மகிழன்கோட்டை, சத்திரம் தொக்காலிக்காடு, தொக்காலிக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, மற்றும் ராஜாமடம்]] கிராமங்கள்,

மதுக்கூர் (பேரூராட்சி), பட்டுக்கோட்டை (நகராட்சி) மற்றும் அதிராம்பட்டினம் (நகராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 நாடிமுத்துபிள்ளை இந்திய தேசிய காங்கிரசு
1957 R.சீனிவாசஅய்யர் இந்திய தேசிய காங்கிரசு
1962 வி. அருணாச்சலதேவர் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஏ. ஆர். மாரிமுத்து பிரஜா சோசலிச கட்சி

தமிழ்நாடு

[தொகு]
1971 ஏ. ஆர். மாரிமுத்து பிரஜா சோசலிச கட்சி தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 ஏ. ஆர். மாரிமுத்து காங்கிரசு 25,993 30% வி. ஆர். கே. பழனியப்பன் அதிமுக 25,082 29%
1980 எஸ். டி. சோமசுந்தரம் அதிமுக 52,900 55% ஏ. ஆர். மாரிமுத்து காங்கிரசு 42,302 44%
1984 பி. என். இராமச்சந்திரன் அதிமுக 50,493 49% ஏ. வி. சுப்ரமணியன் திமுக 35,376 34%
1989 கா. அண்ணாதுரை திமுக 41,224 37% ஏ. ஆர். மாரிமுத்து காங்கிரசு 26,543 24%
1991 கே. பாலசுப்பிரமணியன் அதிமுக 67,764 60% கா. அண்ணாதுரை திமுக 39,028 35%
1996 பி. பாலசுப்பிரமணியன் திமுக 69,880 57% பாஸ்கரன் சீனி அதிமுக 36,259 30%
2001 என். ஆர். ரெங்கராஜன் தமாகா 55,474 47% பி. பாலசுப்ரமணியன் திமுக 48,524 42%
2006 என். ஆர். ரெங்கராஜன் காங்கிரசு 58,776 47% எஸ். எம். விஸ்வநாதன் மதிமுக 43,442 34%
2011 என். ஆர். ரெங்கராஜன் காங்கிரசு 55,482 37.91% என். செந்தில்குமார் தேமுதிக 46,703 31.91%
2016 வி. சேகர் அதிமுக 70,631 42.98% கே. மகேந்திரன் காங்கிரசு 58,273 35.46%
2021 கா. அண்ணாதுரை திமுக[2] 79,065 44.62% ரங்கராஜன் தமாகா 53,796 30.36%

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
  2. பட்டுக்கோட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

ஆதாரம்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]