உள்ளடக்கத்துக்குச் செல்

கா. அண்ணாதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கா. அண்ணாதுரை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

கா. அண்ணாதுரை ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1989 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இரண்டாவது முறையாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1989 பட்டுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகம் 37
2021 பட்டுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகம் 44.62[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "Pattukkottai Election Result 2021 LIVE: Pattukkottai MLA Election Result & Vote Share - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-27.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._அண்ணாதுரை&oldid=3943385" இலிருந்து மீள்விக்கப்பட்டது