என். ஆர். ரெங்கராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். ஆர். ரெங்கராஜன் என்பவர் ஒர் தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் சட்டமன்ற உறுப்பினராக தமிழ் மாநில காங்கிரஸ்  சார்பில் 2001 ஆண்டு தேர்தலிலும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 ஆகியவற்றில் இந்திய தேசிய காங்கிரசு சார்பிலும் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார் [1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஆர்._ரெங்கராஜன்&oldid=2719238" இருந்து மீள்விக்கப்பட்டது