உக்கடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உக்கடை
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1][2]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[3]
மாவட்ட ஆட்சியர் திரு N. சுப்பையன் . இ .ஆ .ப [4]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

உக்கடை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் வட்டத்திற்கு உட்பட்ட ஊர்.

உக்கடைத் தேவர் எனப்படும் ஜமீன்தார்கள் இங்கே வாழ்ந்தார்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் சில ஆயிரம் ஏக்கர்கள் இருந்தன.

அரசியல்[தொகு]

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. [5]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கடை&oldid=1765440" இருந்து மீள்விக்கப்பட்டது