உள்ளடக்கத்துக்குச் செல்

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 196
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்259,225
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • திருமங்கலம் வட்டம்
  • பேரையூர் வட்டம் (பகுதி)

பூசலபுரம், சின்ன பூலாம்பட்டி, முத்துநாகையாபுரம் மிமி பிட், முத்துநாகையாபுரம் மி பிட், மத்தக்கரை, சின்ன ரெட்டிபட்டி, ஈஸ்வரபேரி, கவுண்டன்பட்டி, அப்பக்கரை, குன்னத்தூர், கெஞ்சம்பட்டி, ஆதனூர், லட்சுமிபுரம், வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், கிளாங்குளம்ககக, சாலிச்சந்தை, பேரையூர், சிலமலைப்பட்டி, எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், கூவலப்புரம், மோடகம், காடனேரி, வைரவி அம்மாபட்டி, காரைக்கேனி, வேளாம்பூர், வையூர், நல்லமரம், சிலார்பட்டி, கோபாலபுரம், ஜாரி உசிலம்பட்டி, சிட்டுலொட்டு, பாரைப்பட்டி, முருகனேரி மற்றும் செங்குளம் கிராமங்கள்,

  • பேரையூர் (பேரூராட்சி) மற்றும் டி.கல்லுப்பட்டி (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 கி. இராசாராம் நாயுடு காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 ஏ. வி. பி. பெரியவலகுருவ ரெட்டியார் காங்கிரசு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 கே. திருவேங்கடம் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 மு. சி. ஆ. இரத்தினசாமி தேவர் பார்வார்டு பிளாக்கு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 பி. த. சரசுவதி அதிமுக 29,493 44% என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 27,720 41%
1980 என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 35,181 46% ஏ. ஆர். பெருமாள் பா.பி. 31,679 41%
1984 என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 46,146 52% ஏ. அதியமான் திமுக 35,304 40%
1989 இரா. சுவாமிநாதன் திமுக 33,433 34% என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 29,378 30%
1991 த. க. இராதாகிருஷ்ணன் அதிமுக 62,774 63% ஆர். சாமிநாதன் திமுக 31,511 32%
1996 ம. முத்துராமலிங்கம் திமுக 56,950 51% ஆண்டித்தேவர் அதிமுக 28,025 25%
2001 கா. காளிமுத்து அதிமுக 58,080 53% ச. தேவர் திமுக 39,918 36%
2006 வீர இளவரசு மதிமுக 45,067 37% வி. வேலுச்சாமி திமுக 40,923 34%
2009 இடை‌த்தே‌ர்த‌ல் லதா அதியமான் திமுக தரவு இல்லை 60.15 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 ம. முத்துராமலிங்கம் அதிமுக 101,494 55.55% மு. மணிமாறன் திமுக 75,127 41.12%
2016 ஆர். பி. உதயகுமார் அதிமுக 95,864 47.36% ஆர்.ஜெயராம் இதேகா 72,274 35.70%
2021 ஆர். பி. உதயகுமார் அதிமுக[2] 100,338 45.51% மு. மணிமாறன் திமுக 86,251 39.12%
2026 மு. மணிமாறன் திமுக 88,291 38.22 ஆர். பி. உதயகுமார் அதிமுக 64,484 27.92%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவிகிதம்
2026
38.22%
2021
45.51%
2016
46.99%
2011
55.55%
2009
57.47%
2006
37.48%
2001
52.67%
1996
53.41%
1991
64.87%
1989
34.84%
1984
55.23%
1980
46.43%
1977
44.30%
1971
56.97%
1967
33.58%
1962
53.58%
1957
53.31%
1952
58.77%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: திருமங்கலம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மு. மணிமாறன் 88,291 38.22% 0.9
அ.இ.அ.தி.மு.க. ஆர். பி. உதயகுமார் 64,484 27.92% 17.59
த.வெ.க. நா. சதீஷ்குமார் 60,826 26.33% புதியவர்
நாதக நி. முனீஸ் 11,139 4.82% 0.44
அஇபுதமமுக ப. ஜீவிதா நாச்சியார் 2,851 1.23% புதியவர்
நோட்டா நோட்டா 933 0.4% 0.04
வெற்றி வாக்கு வேறுபாடு 23,807 10.30% Increase 3.91
பதிவான வாக்குகள் 230,980 89.10 Increase 10.24
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 259,225 7.56
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருமங்கலம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். பி. உதயகுமார் 100,338 45.51% -1.49
தி.மு.க. மு. மணிமாறன் 86,251 39.12% புதியவர்
அ.ம.மு.க. கே. ஆதிநாராயணன் 13,780 6.25% புதியவர்
நாதக எம். சாரல் 11,593 5.26% +4.28
மநீம எம். இராஜ்குமார் 2,775 1.26% புதியவர்
சுயேச்சை எசு. வீரண்ணன் 1,576 0.71% புதியவர்
நோட்டா நோட்டா 971 0.44% 0.33
வெற்றி வாக்கு வேறுபாடு 14,087 6.39% -5.17%
பதிவான வாக்குகள் 220,495 78.86% 0.88%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 458 0.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 279,598
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -1.49%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: திருமங்கலம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். பி. உதயகுமார் 95,864 46.99% -8.56
காங்கிரசு ஆர். ஜெயராம் 72,274 35.43% புதியவர்
தேமுதிக எம். சீனிவாசன் 20,589 10.09% புதியவர்
பா.ஜ.க வி. ஆர். இராமமூர்த்தி 3,261 1.60% புதியவர்
நாதக கே. மணிகண்டன் 1,999 0.98% புதியவர்
பார்வார்டு பிளாக்கு எசு. கண்ணன் 1,813 0.89% புதியவர்
நோட்டா நோட்டா 1,572 0.77%
சுயேச்சை வி. எசு. பாண்டியராஜ் 1,232 0.60% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 23,590 11.56% -2.87%
பதிவான வாக்குகள் 204,004 77.98% -3.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 261,622
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -8.56%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருமங்கலம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ம. முத்துராமலிங்கம் 101,494 55.55% புதியவர்
தி.மு.க. மு. மணிமாறன் 75,127 41.12% +7.09
சுயேச்சை பி. ஜெயபாண்டி 1,469 0.80% புதியவர்
பசக வி. வையதுரை 1,389 0.76% +0.04
வெற்றி வாக்கு வேறுபாடு 26,367 14.43% 10.99%
பதிவான வாக்குகள் 182,703 81.63% 10.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 223,822
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 18.07%

2009 இடைத்தேர்தல்

[தொகு]

இந்தியத் தேர்தல் ஆணையம் சட்டமன்ற உறுப்பினர் இறப்பின் காரணமாக இடைத்தேர்தலை அறிவித்தது.[6] மொத்தம் 156,615 பதிவுபெற்ற வாக்காளர்கள் இருந்தனர்[7]

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2006-2011: திருமங்கலம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. லதா அதியமான் 79,422 57.47 Increase 23.44
அ.இ.அ.தி.மு.க. ம. முத்துராமலிங்கம் 40,156 29.06 8.41
தேமுதிக டி. தன்பாண்டியன் 13,136 9.50 7.10
வாக்கு வித்தியாசம் 39,266 28.41 Increase 24.97
பதிவான வாக்குகள் 138,191 88.23 Increase 17.3
மதிமுக இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் Increase23.44
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருமங்கலம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மதிமுக வீர இளவரசு 45,067 37.48% +28.78
தி.மு.க. வி. வேலுசாமி 40,923 34.03% -2.17
தேமுதிக டி. தண்டபாணி 19,970 16.61% புதியவர்
பா.ஜ.க டி. ஒச்சதேவர் 7,790 6.48% புதியவர்
சுயேச்சை சி. சுந்தராஜ் 1,593 1.32% புதியவர்
சுயேச்சை எ. வேலுச்சாமி 1,193 0.99% புதியவர்
ஐஜத பி. குருசாமி 1,118 0.93% புதியவர்
பார்வார்டு பிளாக்கு எம். ராஜ் 899 0.75% புதியவர்
பசக ஜி. இராமையா 866 0.72% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,144 3.45% -13.02%
பதிவான வாக்குகள் 120,248 70.93% 5.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 169,523
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து மதிமுக பெற்றது மாற்றம் -15.19%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திருமங்கலம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கா. காளிமுத்து 58,080 52.67% +26.39
தி.மு.க. டி. ஒச்சதேவர் 39,918 36.20% -17.21
மதிமுக கே. ஆர். சுவாமிநாதன் 9,591 8.70% -7.97
சுயேச்சை எம். ஆர். மதியழகன் 1,177 1.07% புதியவர்
ஐஜத எம். இராஜசேகரன் 809 0.73% புதியவர்
சுயேச்சை ஆர். கார்மேகம் 693 0.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,162 16.47% -10.66%
பதிவான வாக்குகள் 110,268 65.48% -2.08%
பதிவு செய்த வாக்காளர்கள் 168,403
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -0.74%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திருமங்கலம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ம. முத்துராமலிங்கம் 56,950 53.41% +20.85
அ.இ.அ.தி.மு.க. எசு. ஆண்டித்தேவர் 28,025 26.28% -38.58
மதிமுக ஆர். சாமிநாதன் 17,769 16.67% புதியவர்
பாமக பி. கஜேந்திரன் 2,643 2.48% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 28,925 27.13% -5.18%
பதிவான வாக்குகள் 106,622 67.56% 5.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 165,523
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -11.45%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: திருமங்கலம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. த. க. இராதாகிருஷ்ணன் 62,774 64.87% புதியவர்
தி.மு.க. ஆர். சாமிநாதன் 31,511 32.56% -2.28
தமம பி. வி. சங்கரலிங்கம் 620 0.64% புதியவர்
பாமக எ. பி. ராஜூ 510 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 31,263 32.31% 28.08%
பதிவான வாக்குகள் 96,774 62.21% -5.85%
பதிவு செய்த வாக்காளர்கள் 160,424
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 30.03%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: திருமங்கலம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இரா. சுவாமிநாதன் 33,433 34.84% -7.42
காங்கிரசு என். எஸ். வி. சித்தன் 29,378 30.61% -24.62
சுயேச்சை கே. எ. இங்கர்சால் 11,213 11.68% புதியவர்
சுயேச்சை வி. எ. சீனீவாசன் 9,912 10.33% புதியவர்
சுயேச்சை பி. சுப்பையா 9,168 9.55% புதியவர்
சுயேச்சை பி. கஜேந்திரன் 1,123 1.17% புதியவர்
சுயேச்சை பி. கே. அதிராமாலை 866 0.90% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,055 4.23% -8.75%
பதிவான வாக்குகள் 95,967 68.06% -3.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 143,792
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -20.39%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திருமங்கலம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். எஸ். வி. சித்தன் 46,146 55.23% +8.8
தி.மு.க. எ. அதியமான் 35,304 42.26% புதியவர்
சுயேச்சை எ. காளியப்பன் 1,269 1.52% புதியவர்
சுயேச்சை ஆர். கே. கண்ணன் 535 0.64% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,842 12.98% 8.35%
பதிவான வாக்குகள் 83,549 71.44% 5.95%
பதிவு செய்த வாக்காளர்கள் 123,317
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 8.80%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திருமங்கலம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். எஸ். வி. சித்தன் 35,181 46.43% +4.8
பார்வார்டு பிளாக்கு எ. ஆர். பெருமாள் 31,679 41.81% புதியவர்
ஜனதா கட்சி கே. எ. இங்கர்சால் 8,033 10.60% புதியவர்
சுயேச்சை எசு. கிருஷ்ணன் 873 1.15% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,502 4.62% 1.96%
பதிவான வாக்குகள் 75,766 65.48% 4.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 117,383
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 2.14%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: திருமங்கலம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பி. டி. சரசுவதி 29,493 44.30% புதியவர்
காங்கிரசு என். எஸ். வி. சித்தன் 27,720 41.63% -1.4
தி.மு.க. யு. எம். கண்ணுச்சாமி 3,948 5.93% புதியவர்
ஜனதா கட்சி எம். பாலுச்சாமி 3,901 5.86% புதியவர்
சுயேச்சை ஆர். ஜெகநாதன் 1,520 2.28% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,773 2.66% -11.27%
பதிவான வாக்குகள் 66,582 60.61% -9.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 110,967
பார்வார்டு பிளாக்கு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -12.67%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருமங்கலம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பார்வார்டு பிளாக்கு மு. சி. ஆ. இரத்தினசாமி தேவர் 36,468 56.97% New
காங்கிரசு என். எஸ். வி. சித்தன் 27,548 43.03% +9.45
வெற்றி வாக்கு வேறுபாடு 8,920 13.93% 8.55%
பதிவான வாக்குகள் 64,016 70.06% 1.50%
பதிவு செய்த வாக்காளர்கள் 97,173
காங்கிரசு இடமிருந்து பார்வார்டு பிளாக்கு பெற்றது மாற்றம் 23.38%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருமங்கலம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். எஸ். வி. சித்தன் 20,319 33.58% -20
சுதந்திரா எம். பி. இராஜன் 17,062 28.20% புதியவர்
சுயேச்சை கமலம் 13,890 22.96% புதியவர்
சுயேச்சை பெரியநாயக்கர் 6,246 10.32% புதியவர்
சுயேச்சை எம். சி. எசு. ஆறுமுகம் 2,986 4.94% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,257 5.38% -7.58%
பதிவான வாக்குகள் 60,503 68.56% -4.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 89,584
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -20.00%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: திருமங்கலம்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. திருவேங்கடம் 34,188 53.58% +11.75
சுதந்திரா எம். சி. எம். முத்துராம தேவர் 25,919 40.62% New
சுயேச்சை டி. எசு. கிருஷ்ணன் 2,846 4.46% New
சுயேச்சை அய்யப்ப நாயுடு 852 1.34% New
வெற்றி வாக்கு வேறுபாடு 8,269 12.96% 1.48%
பதிவான வாக்குகள் 63,805 72.93% 17.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,765
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 0.27%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருமங்கலம்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேஜகா ஏ. வி. பி. பெரியவலகுருவ ரெட்டியார் 25,844 53.31% New
காங்கிரசு கி. இராசாராம் நாயுடு 20,281 41.84% -16.93
சுயேச்சை வி. சித்திரை கவுண்டர் 2,352 4.85% New
வெற்றி வாக்கு வேறுபாடு 5,563 11.48% -27.81%
பதிவான வாக்குகள் 48,477 55.73% 1.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,991
காங்கிரசு இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -5.45%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: திருமங்கலம்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு க. இராசாராம் 24,220 58.77% புதியவர்
கிமபிக டி. மாணிக்கவாசகம் 8,029 19.48% புதியவர்
சுயேச்சை வி. வெங்கட்ராம் 6,473 15.71% புதியவர்
சுயேச்சை எ. சித்தரை கவுண்டர் 2,493 6.05% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,191 39.28%
பதிவான வாக்குகள் 41,215 54.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 75,754
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[21],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,26,584 1,32,212 4 2,58,800

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Nadu Legislative Assembly Constituency Map". Tamil Nadu Legislative Assembly. Retrieved 22 January 2017.
  2. திருமங்கலம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "திருமங்கலம் Election Result". Retrieved 2 Jul 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. "Tirumangalam by-poll on January 9". The New Indian Express. Retrieved 2021-05-07.
  7. "Bye-Elections in India 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 2021-05-07.
  8. இந்தியத் தேர்தல் ஆணையம். "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  9. இந்தியத் தேர்தல் ஆணையம் (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. இந்தியத் தேர்தல் ஆணையம். "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. இந்தியத் தேர்தல் ஆணையம். "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. இந்தியத் தேர்தல் ஆணையம். "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. இந்தியத் தேர்தல் ஆணையம். "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  14. இந்தியத் தேர்தல் ஆணையம். "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. இந்தியத் தேர்தல் ஆணையம். "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. இந்தியத் தேர்தல் ஆணையம். "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  20. இந்தியத் தேர்தல் ஆணையம். "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
  21. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 10 மே 2016.