திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமங்கலம் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

  • திருமங்கலம் வட்டம்
  • பேரையூர் வட்டம் (பகுதி)

பூசலபுரம், சின்ன பூலாம்பட்டி, முத்துநாகையாபுரம் மிமி பிட், முத்துநாகையாபுரம் மி பிட், மத்தக்கரை, சின்ன ரெட்டிபட்டி, ஈஸ்வரபேரி, கவுண்டன்பட்டி, அப்பக்கரை, குன்னத்தூர், கெஞ்சம்பட்டி, ஆதனூர், லட்சுமிபுரம், வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், கிளாங்குளம்ககக, சாலிச்சந்தை, பேரையூர், சிலமலைப்பட்டி, எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், கூவலப்புரம், மோடகம், காடனேரி, வைரவி அம்மாபட்டி, காரைக்கேனி, வேளாம்பூர், வையூர், நல்லமரம், சிலார்பட்டி, கோபாலபுரம், ஜாரி உசிலம்பட்டி, சிட்டுலொட்டு, பாரைப்பட்டி, முருகனேரி மற்றும் செங்குளம் கிராமங்கள்,

  • பேரையூர் (பேரூராட்சி) மற்றும் டி.கல்லுப்பட்டி (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 க. இராசாராம் நாயுடு காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 பெரியவல குருவரெட்டி சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 திருவேங்கட ரெட்டியார் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 ரத்தினசாமிதேவர் பார்வார்டு பிளாக்கு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 பி. டி. சரசுவதி அதிமுக 29,493 44% என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 27,720 41%
1980 என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 35,181 46% ஏ. ஆர். பெருமாள் பா.பி. 31,679 41%
1984 என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 46,146 52% ஏ. அதியமான் திமுக 35,304 40%
1989 ஆர். சாமிநாதன் திமுக 33,433 34% என். எஸ். வி. சித்தன் காங்கிரஸ் 29,378 30%
1991 டி. கே. இராதாகிருஷ்ணன் அதிமுக 62,774 63% ஆர். சாமிநாதன் திமுக 31,511 32%
1996 ம. முத்துராமலிங்கம் திமுக 56,950 51% ஆண்டித்தேவர் அதிமுக 28,025 25%
2001 கா. காளிமுத்து அதிமுக 58,080 53% ச. தேவர் திமுக 39,918 36%
2006 வீர இளவரசு மதிமுக 45,067 37% வி. வேலுச்சாமி திமுக 40,923 34%
2009 இடை‌த்தே‌ர்த‌ல் லதா அதியமான் திமுக தரவு இல்லை 60.15 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 ம. முத்துராமலிங்கம் அதிமுக 101,494 55.55% எம். மணிமாறன் திமுக 75,127 41.12%
2016 ஆர். பி. உதயகுமார் அதிமுக 95,864 47.36% ஆர்.ஜெயராம் இதேகா 72,274 35.70%
2021 ஆர். பி. உதயகுமார் அதிமுக[2] 100,338 45.51% மணி மாறன் திமுக 86,251 39.12%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,26,584 1,32,212 4 2,58,800

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. {{cite web}}: |access-date= requires |url= (help); |archive-url= requires |url= (help); Missing or empty |url= (help); Unknown parameter |= ignored (help)
  2. திருமங்கலம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]