உள்ளடக்கத்துக்குச் செல்

லதா அதியமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லதா அதியமான் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திருமங்கலம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் போட்டியாளரான, முத்துராமலிங்கத்தை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லதா_அதியமான்&oldid=3776796" இலிருந்து மீள்விக்கப்பட்டது