என். எஸ். வி. சித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என். எஸ். வி. சித்தன்
N. S. V. Chitthan.jpg
என். எஸ். வி. சித்தன்
தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி திண்டுக்கல்
தனிநபர் தகவல்
பிறப்பு 12 ஏப்ரல் 1934 (1934-04-12) (அகவை 88)
திருமங்கலம், தமிழ்நாடு
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சகுந்தலா சித்தன்
இருப்பிடம் மதுரை

என். எஸ். வி. சித்தன்(N. V. S Chitthan)(பிறப்பு 12 ஏப்ரல் ,1934) ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1967, 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் நடைபெற்றத் தேர்தலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து 1996, 2004 மற்றும் 2009-ல் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha" (PDF). 2014-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "List of Successful Candidates" (PDF). Statistical Reports of General elections 2004. Election Commission of India. 18 ஜூலை 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 January 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. 2 அக்டோபர் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 September 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சித்தனின் வாழ்க்கைக் குறிப்பு பரணிடப்பட்டது 2015-09-16 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எஸ்._வி._சித்தன்&oldid=3503269" இருந்து மீள்விக்கப்பட்டது