தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினாறாவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search


பதினாறாவது மக்களவை 2014-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. மக்களவை கலைக்கப்படாத வரையில், இது 2019-ஆம் ஆண்டு வரை செயல்படும். தமிழ்நாடு மாநிலத்திலிருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.[1]

தமிழ்நாடு[தொகு]

Keys:       அதிமுக (37)       பஜக (1)       பமக (1)
எண் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1 திருவள்ளூர் பொ. வேணுகோபால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2 வடசென்னை வெங்கடேஷ் பாபு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
3 தென்சென்னை ஜே. ஜெயவர்த்தன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
4 மத்திய சென்னை எஸ். ஆர். விஜயகுமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
5 ஸ்ரீபெரும்புதூர் கே. என். ராமச்சந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
6 காஞ்சிபுரம் கே.மரகதம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
7 அரக்கோணம் [ஜி. ஹரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
8 வேலூர் பி.செங்குட்டுவன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
9 கிருஷ்ணகிரி கே.அசோக்குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
10 தர்மபுரி அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி
11 திருவண்ணாமலை ஆர்.வனரோஜா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
12 ஆரணி ஏழுமலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
13 திண்டிவனம் எஸ். இராஜேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
14 கள்ளக்குறிச்சி மருத்துவர். கே. காமராஜ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
15 சேலம் வி. பன்னீர்செல்வம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
16 நாமக்கல் பி. ஆர். சுந்தரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
17 ஈரோடு எஸ். செல்வகுமர சின்னையன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
18 திருப்பூர் வி. சத்தியபாமா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
19 நீலகிரி சி. கோபாலகிருஷ்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
20 கோயம்புத்தூர் பி. நாகராஜன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
21 பொள்ளாச்சி சி. மகேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
22 திண்டுக்கல் எம். உதயகுமார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
23 கரூர் மு. தம்பிதுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
24 திருச்சிராப்பள்ளி பி. குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
25 பெரம்பலூர் ஆர். பி. மருதராஜா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
26 கடலூர் ஏ. அருண்மொழிதேவன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
27 சிதம்பரம் எம். சந்திரகாசி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
28 மயிலாடுதுறை ஆர். கே. பாரதிமோகன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
29 நாகப்பட்டினம் கே. கோபால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
30 தஞ்சாவூர் கு. பரசுராமன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
31 சிவகங்கை பி. ஆர். செந்தில்நாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
32 மதுரை ஆர். கோபாலகிருஷ்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
33 தேனி ஆர். பார்திபன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
34 விருதுநகர் டி. இராதாகிருஷ்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
35 ராமநாதபுரம் ஏ. அன்வர் ராஜா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
36 தூத்துக்குடி ஜெயசிங் தியாகராஜ் நட்டார்ஜி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
37 தென்காசி எம். வசந்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
38 திருநெல்வேலி கே. ஆர். பி. பிரபாகரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
39 கன்னியாகுமாரி பொன். இராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. List of Lokshaba Members from Tamilnadu